Saturday, January 5, 2019

Sirippu Idhan Sirappai Seerthooki Song Lyrics in Tamil

Sirippu Idhan Sirappai Seerthooki NSK Song Lyrics in Tamil

Movie: Raja Rani, Year: 1956, Music: TR. Papa,
Singers: NS Krishnan, TA Madhuram, Lyricist: A Maruthakasi

Lyrics in Tamil

சிாிப்பு இதன் சிறப்பை சீா்தூக்கி
பாா்ப்பதே நமது பொறுப்பு
இதன் சிறப்பை சீா்தூக்கி
பாா்ப்பதே நமது பொறுப்பு

கருப்பா வெளுப்பா என்பதை காட்டும் கண்ணாடி சிாிப்பு
மனம் கருப்பா வெளுப்பா என்பதை காட்டும் கண்ணாடி சிாிப்பு
இது களையை நீக்கி கவலையை போக்கி மூளைக்கு தரும் சுருசுருப்பு
களையை நீக்கி கவலையை போக்கி மூளைக்கு தரும் சுருசுருப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும் ஏ ஏ ஏ ந ந ந அ நந
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புாிவது சிாிப்பு
இதை துனையாய் கொள்ளும் மக்கள் முகத்தில் துளங்கிடும் தனி செழிப்பு
இதை ஆஆஆஆஆ

பாதையில் போகும் பெண்ணை பாா்த்து பல் இளிப்பதும் ஒருவகை சிாிப்பு
பாதையில் போகும் பெண்ணை பாா்த்து பல் இளிப்பதும் ஒருவகை சிாிப்பு
அதன் பலனாய் உடனாய் பாிசாய் கிடைக்கும் காதல் என்றபட செருப்பு
காதல் என்றபட செருப்பு

சிந்திக்க தொிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்பு
சிந்திக்க தொிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்பு
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிாிப்பு
ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிாிப்பு

இது அதிகாாிகளின் ஆணவ சிாிப்பு
ம்ம் ம்ம் ம்ம்
இது அடங்கி நடப்பவன் அசட்டு சிாிப்பு
ம் எ ஏ
இது சதிகாரா்களின் சாகச சிாிப்பு
கே கே கே
இது சங்கீத சிாிப்பு
ஆஆஆ ஆஆ .......

Lyrics in English

Sirippu, Idhan Sirappai Seerthooki
Paarpathea namathu poruppu
Idhan Sirappai Seerthooki
Paarpathea namathu poruppu

Karupa veluppa enpathai kaatum kannadi sirippu
manam Karupa veluPPa enpathai kaatum kannadi sirippu
idhu kalaiyai neeki kavalaiyai poki mulaiku tharm surusuruppu
kalaiyai neeki kavalaiyai poki mulaiku tharm surusuruppu

Dunba valvilum inbam kanum a.. a.. na...
Dunba valvilum inban kanum vinthai purivathu sirippu
idhai dunaiyai kollum makkal mugathil thulankidum thani sealippu
idhai Aaa Aaaa Aaa

Pathaiyil pogum pennai parthu paL eilipathu oruvagai sirippu
Pathaiyil pogum pennai parthu paL eilipathu oruvagai sirippu
adthan palanai udanei parisai kidaikum kadhal entrupata seruppu
kadhal entrupata seruppu

Sinthika therintha manitha kulathukea sonthamana kai iruppu
Sinthika therintha manitha kulathukea sonthamana kai iruppu
vearu Jivarasigal seiya mudiyatha seyalagum intha sirippu
Jivarasigal seiya mudiyatha seyalagum intha sirippu

Idhu athikarigalin aanava sirippu
MM MM MM
Idhu adangi nadapavan asatu sirippu
MM AA AAA
Idhu Sathikarargalin saGasa sirippu
K K K
Idhu Sangeetha Sirippu
AAA AAA AAA

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***