Showing posts with label Pithukuli Murugadas. Show all posts

Tuesday, November 3, 2020

Naadariyum 100 Malai Song Lyrics in Tamil

 Naadariyum 100 Malai Song Lyrics in Tamil முருகா ஆஆ ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூ...

Full Lyrics

 Naadariyum 100 Malai Song Lyrics in Tamil

முருகா ஆஆ ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ முருகா ஆஆ ஆஆ
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை

கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

ஓம் ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் என துணையாவான்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் என துணையாவான் ஆவான்
வா என அழைக்காமல்
வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான் வருகின்ற மகனாவான்
வா வா வா என்று அழைக்காமல் வருகின்ற மகனாவான்
வருகின்ற மகனாவான் வருகின்ற மகனாவான்

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை பிள்ளை

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமிநாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்
நன்மைகள் உருவாகும் நன்மைகள் உருவாகும்

நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

Lyrics in English

Muruga aaa aaa aaa Muruga aaa aaa aaa Muruga aaa aaa aaa
Nadariyum nooru malai Naan ariven swami malai
Nadariyum nooru malai Naan ariven swami malai
Kandhan oru mandhirathai

Kandhan oru mandhirathai
Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai
Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai
Swami malai swami malai

Om  om om ena varuvorku Naam ena thunaiyavan
Om om ena varuvorku Naam ena thunaiyavan Avaaan
Va ena azhaikkamal
Va va ena azhaikkamal
Va ena azhaikkamal
Varugindra maganavan Varugindra maganavan
Va va vaa endru azhaikkamal Varugindra maganavan
Varugindra maganavan Varugindra maganavan

Thottililae valarntha pillai Pillai

Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham
Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham
Sonnathu thamizh vedham
Thottililae valarntha pillai Sonnathu thamizh vedham
Sonnathu thamizh vedham
Sonnathai arinthavarku
Sonnathai arinthavarku
Swaminathan Sonnathai arinthavarku
Murugappan Sonnathai arinthavarku
Sonnathai arinthavarku Nanmaigal uruvagum
Sonnathai arinthavarku Nanmaigal uruvagum
Sonnathai arinthavarku Nanmaigal uruvagum
Nanmaigal uruvagum Nanmaigal uruvagum

Nadariyum nooru malai Naan ariven swami malai
Nadariyum nooru malai Naan ariven swami malai
Naan ariven swami malai Naan ariven swami malai
Kandhan oru mandhirathai
Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai
Kandhan oru mandhirathai Thandhaiyidam sonna malai
Swami malai swami malai Swami malai swami malai

Song Details

Movie Name Dheivam
Stars Gemini Ganesan, K.R. Vijaya, A.V.M. Rajan, Sowcar Janaki, R. Muthuraman, Nagesh, Sivakumar, Jaya
Singers Pithukuli Murugadas
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1972