Home » Lyrics under JV.Raghavalu
Showing posts with label JV.Raghavalu. Show all posts
Wednesday, March 4, 2020
Sindhu Nadhiyin Misai Tamil Song Lyrics in Tamil
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் சிந்து நதியின...
By
தமிழன்
@
3/04/2020
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

LRE: Telugu Lyrics
JVR: Telugu Lyrics
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

Lyrics in English
Sindhu Nadhiyin Isai Nilavinile Kerala Naatilam Pengaludanae
Sundhara Thelunginil Paatisaithu Thonigal Otti Vilayaadi Varuvom
Sindhu Nadhiyinn Isai Nilavinile Kerala Naatilam Pengaludanae

Gangai Nadhipurathu Godhumai Pandam
Gangai Nadhipurathu Godhumai Pandam Kaveri Vetrilaikku Maaru Kolvom
Singa Maraatiyar Thamm Kavidhai Kondu Seraththu Thandhangal Parisalippom..
Singa Maraatiyar Thamm Kavidhai Kondu Seraththu Thandhangal Parisalippom
Sindhu Nadhiyinn Isai Nilavinile Kerala Naatilam Pengaludanae
Sundhara Thelunginil Paatisaithu Thonigal Otti Vilayaadi Varuvom
Manasidhi Nee Kosam Manugada Nee Kosam
Manasidhi Nee Kosam Manugada Nee Kosam
Mamathaa Avesham Maayani Madhu Paasam
Mamathaa Avesham Maayani Madhu Paasam
Manasidhi Nee Kosam Manugada Nee Kosam
Nee Kann Kanaraagam Nee Madhi Anuraagam
Manayee Vaibogam Bagudhan Alai Yogam
Valapula Ullaasam Merapula Dharahaasam
Varugina Avagaasam Yaadhani Uruvaadhesam
Ha Ha Ha Ha Ha Ha
Ha Ha Ha Ha Ha Ha
Singala Theevinukor Paalam Amaipom Sedhuvai Meduruthi Veedhi Samaippom

Vangathil Odi Varum Neerin Migaiyaal Vaiyathu Naadugalil Payir Seiguvom
Vangathil Odi Varum Neerin Migaiyaal Vaiyathu Naadugalil Payir Seiguvom
Sindhu Nadhiyinn Isai Nilavinile Kerala Naatilam Pengaludanae
Sundhara Thelunginil Paatisaithu Thonigal Otti Vilayaadi Varuvom
Song Details |
|
---|---|
Movie | Kai Kodutha Deivam |
Hero | Sivajiganesan |
Singers | T.M. Soundararajan L.R. Eswari J.V. Raghavalu |
Lyrics | Bharathiyar |
Musician | M.S. Viswanathan |
Year | 1964 |
Subscribe to:
Posts
(
Atom
)