Home » Lyrics under Ghandasala
Showing posts with label Ghandasala. Show all posts
Thursday, April 30, 2020
Muthukku Muthaga Song Lyrics in Tamil
Muthukku Muthaga Song Lyrics in Tamil முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே ...
By
தமிழன்
@
4/30/2020
Muthukku Muthaga Song Lyrics in Tamil
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பியுள்ளம்
அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பியுள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுப்பட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
Lyrics in English
Muthukku Muthaga Sothuku Sothaga
Annan Thambi Piranthu Vanthaom Kannuku Kannaga
Anbale Innaithu Vanthaom Onnukul Onnaga
Muthukku Muthaga Sothuku Sothaga
Annan Thambi Piranthu Vanthaom Kannuku Kannaga
Anbale Innaithu Vanthaom Onnukul Onnaga
Thayarum Padithathillai Thanthai Mugam Paarthathillai
Thaalattu Kettathantri Or Paattum Arinthathillai
Thayarum Padithathillai Thanthai Mugam Paarthathillai
Thaalattu Kettathantri Or Paattum Arinthathillai
Thaanga Padithu Vanthan Thangamena Valarntha Thambi
Thaanga Padithu Vanthan Thangamena Valarntha Thambi
Thallatha Vayathilil Naan Vazhugiren Avanai Nambi
Muthukku Muthaga Sothuku Sothaga
Annan Thambi Piranthu Vanthaom Kannuku Kannaga
Anbale Innaithu Vanthaom Onnukul Onnaga
Annan Sollum Vaarthai Yellam Vethamenum Thambiyullam
Annan Sollum Vaarthai Yellam Vethamenum Thambiyullam
Annaiyena Vantha Ullam Deivamena Kaaval Kollum
Annaiyena Vantha Ullam Deivamena Kaaval Kollum
Chinna Thambi Kadesi Thambi Sellamai Valarntha Pillai
Chinna Thambi Kadesi Thambi Sellamai Valarntha Pillai
Ontrupatta Idhayathil Oru Naalum Pirivu Illai
Muthukku Muthaga Sothuku Sothaga
Annan Thambi Piranthu Vanthaom Kannuku Kannaga
Anbale Innaithu Vanthaom Onnukul Onnaga
Rajakkal Maaligaiyum Kaanatha Inbamada
Naalukaal Mandapam Pol Naangal Konda Sonthamada
Rajakkal Maaligaiyum Kaanatha Inbamada
Naalukaal Mandapam Pol Naangal Konda Sonthamada
Rojavin Idhzalgalai Pol Theeratha Vasamada
Rojavin Idhzalgalai Pol Theeratha Vasamada
Nooraandu Vazhavaikum Maratha Pasamada
Muthukku Muthaga Sothuku Sothaga
Annan Thambi Piranthu Vanthaom Kannuku Kannaga
Anbale Innaithu Vanthaom Onnukul Onnaga
Song Details |
|
---|---|
Movie | Anbu Sagotharargal |
Stars | Jaisankar, Muthuraman, A.V.M. Rajan, Jamuna, SV Rangarao, Veniradai Nirmala |
Singers | Gandasaala |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
Wednesday, January 15, 2020
Aagaya Veedhiyil Song Lyrics in Tamil
Aagaya Veedhiyil Azhagana Vennila Song Lyrics in Tamil PS : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்த...
By
தமிழன்
@
1/15/2020
Aagaya Veedhiyil Azhagana Vennila Song Lyrics in Tamil
PS: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
GS: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
PS: இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே
GS: உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே
PS: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Both: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
GS: ஆ PS: ஓ
GS: ஆ PS: ஓ
GS: இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
PS: கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே
GS: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Both: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Lyrics in English
PS: Aagaya veedhiyil azhagana vennila
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
GS: Agaaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
PS: Irulaana megamennum thiraitin pinnaale marainthe inaaale
GS: Uravodu odiaadi uyar kaadhalaale uvanthe menmele
PS: Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
Both: Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
GS: A PS: O
GS: A PS: O
GS: Innalaagath thonrum minnal idai mariththaalum idi edhirththaalum
PS: Kanmani thaaragai thannai kai vidanenre kalippodu senre
GS: Alangkaara thaaragaiyodu asainthunjal aadudhe aanantham thedudhe
Both: Aagaya veedhiyil azhagaana vennilaa
alangkaara thaaragaiyodu asainthunjal aadudhe aanantham thedudhe
Song Details |
|
---|---|
Movie | Manjal Magimai |
Singers | Ghantasala, P. Susheela |
Lyrics | Udumalai Narayana Kavi |
Musician | Master Veenu |
Year | 1959 |
Monday, January 13, 2020
Ulage Mayam Old Song Lyrics in Tamil
Ulage Mayam Devadas Movie Song Lyrics in Tamil உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம் காணும் சுகமே மாயம் உலகே மா...
By
தமிழன்
@
1/13/2020
Ulage Mayam Devadas Movie Song Lyrics in Tamil
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
Lyrics in English
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Alaiyum neer maevum kumizh aadhal pole
Alaiyum neer maevum kumizh aadhal pole
Aavadhu poiy aavadhellaam asaiyinaale
Aavadhu poi aavadhellaam aasiyinaale
Arasa bogamum vaibogamum thannaale azhiyum naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Arasa bogamum vaibogamum thannaale azhiyum naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Uravum ooraarum utraar petraarum
Uravum ooraarum utraar petraarum
Odiduvaar kooda varaar naam sellum neram
Odiduvaar kooda varaar naam sellum neram
Marai nool odhuvadhum aagum idhe saaram manadhil naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Marai nool odhuvadhum aagum idhe saaram manadhil naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaanum sugamae maayam
Kaanum sugamae maayam
Ulage maayam vaazhve maayam
Song Details |
|
---|---|
Movie | Devadass |
Singers | Ghandasala |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | C.R. Subbaraman |
Year | 1953 |
Saturday, December 28, 2019
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம் உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும் ...
By
தமிழன்
@
12/28/2019
Ullasa Ulagam Unake Sontham song lyrics in Tamil
அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ
செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாக நீ
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரைச்சு போனதினாலே
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச பலரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி
பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
Lyrics in English
Allavin karunaiyale sollamal vanthathe yogam
Ullasa raajapogam un vazvilea undagum
Ullaasa ulagam unakke sonththam seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Ullaasa ulagam unakke sontham Seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Seiyada seiyada seiyada seiyada oh
Seiyada seiyada seiyada
Kodukkura dheivam valuvil vanthu
Kodukkura dheivam valuvil vanthu kooraiyai pirichi kottumada
Kidaichathai neeyum vaarivacha kittaatha sugame illaiyadaa
Kettaagave nee
Kettaagave ethaiyum serththu vaikkaathe
Seiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Meesa narachi pona pinnaale
Meesa narachi pona pinnaale aasai narachi poividumaa
Vayasu athigam aana pinnale manasum kizhamaai maaridumaa
Kaaththiruntha
Kaaththiruntha adhai anubavachidanum
Aeiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Paisaavai kandaa naisaaga pesa
Paisaavai kandaa naisaaga pesa pala raga pengal varuvaanga
Pakkaththil vanthu
Pakkaththil vanthu vukkaavai thanthu paadi aadi sugam tharuvaanga
Pattaana meni
Pattaana meni pattaale inbam meyyadaa meyyadaa meyyadaa
Nee jalsaa seiyada seiyada seiyada
Seiyada seiyada seiyada seiyada oh
Seiyada seiyada seiyada nee jalsaa seiyada seiyada seiyada
Ullaasa ulagam unakke sonththam seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Nee jalsaa seiyada seiyada seiyada
Song Details |
|
---|---|
Movie | Alibabavum 40 Thirudargalum |
Singers | Gandasaala |
Lyrics | A. Maruthakasi |
Musician | S. Dakshinamurthy |
Year | 1956 |
Saturday, December 14, 2019
Aha Inba Nilavinile Song Lyrics in Tamil
Aha Inba Nilavinile Song Lyrics in Tamil GS : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே JIK : ஆஹா இன்ப நிலாவினில...
By
தமிழன்
@
12/14/2019
Aha Inba Nilavinile Song Lyrics in Tamil
GS: ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
JIK: ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
GS: ஆ ஆ ஆ அ ஆ அ
JIK: ஆஅ ஆஅ ஆ
JIK: தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே ஏ ஏ
தவழும் நிலவின் அலைதனிலே
GS: சுவைதனிலே
JIK: தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
GS: தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
BOTH: ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
GS: ஆடிடுதே விளையாடிடுதே
JIK: ஆ ஆ ஆ அ ஆ அ
GS: ஆ ஆ ஆ அ ஆ அ
GS: அலையின் அசைவிலே ஆசை நினைவிலே ஏ
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
JIK: காலத்திலே
GS: அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
JIK: கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே
BOTH: ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
ஆ ஆ ஆ அ ஆ அ ஹா ஆஆ ஆ
Lyrics in English
GS: Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae
JIK: Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae
GS: Haa aa aa aa
JIK: Haa aa aa aa
JIK: Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae Ae
Thavazhum nilavin alaithanilae
GS: Suvaithanilae
JIK: Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae
Thavazhum nilavin alaithanilae
GS: Thaen malar madhuvai Sinthidum velai
Thendral paaduthu thaalaeloo
Both: Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
GS: Aadiduthae vilaiyaadiduthae
JIK: Haa aa aa aa
GS: Haa aa aa aa
GS: Alaiyin asaivilae aasai ninaivilae Ae
Nilai maranth yengum nerathilae
JIK: Kaalaththilae
GS: Alaiyin asaivilae aasai ninaivilae
Nilai maranth yengum nerathilae
JIK: Kalai vaan madhi pol Kaadhal padagilae
Kaanum inba anuraagaththilae
Both: Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae
Both: Haa aa aa aa Haa aa aa aa Haa aa aa aa
Song Details |
|
---|---|
Movie | Mayabazar |
Singers | Ghandasala, Jikki |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | Ghandasala |
Year | 1957 |
Subscribe to:
Posts
(
Atom
)