Monday, May 17, 2021
Vizhiye Kathai Ezhudhu Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/17/2021
Vizhiye Kathai Ezhudhu Song lyrics in Tamil
KJY: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
PS: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
KJY: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
PS: மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
KJY: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும்
PS: உனக்காகவே நான் வாழ்கிறேன்
PS: கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது
கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை
KJY: உனக்காகவே நான் வாழ்கிறேன்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
PS: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
KJY: தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
PS: உனக்காகவே நான் வாழ்கிறேன்
KJY: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
KJY, PS: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Lyrics in English
KJY: Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
PS: Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
KJY: Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
PS: Manadhil Vadithu vaitha silaigal Adhil mayakam piraka Vaitha kalaigal
Manadhil Vadithu vaitha silaigal Adhil mayakam piraka Vaitha kalaigal
KJY: Megangal Pol nenjil odum Vaanathai yaar Mooda koodum
PS: Unakaagavae Naan vaazhgiren
PS: Kovil Pen kondathu Deivam kan thanthadhu
Kovil Pen kondathu Deivam kan thanthadhu
Poojai Yaar seivadhu Indha poovai Yaar kolvadhu
Oomaiku veredhu Baashai ullathil Yethedho aasai
KJY: Unakaagavae Naan vaazhgiren
Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
PS: Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
KJY: Deepam Erigindrathu Jothi therigindrathu
Deepam Erigindrathu Jothi therigindrathu
Kaalam Malargindrathu Kanavu palikindrathu
Ennathil ennenna thotram En nenjathil nee thandha maatram
PS: Unakaagavae Naan vaazhgiren
KJY: Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
KJY, PS: Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
Unakaagavae naan vaazhgiren
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
arumaiyaa varikal.... thalaivarukku endrume padalkal super hit
ReplyDelete