Thursday, May 20, 2021
Iru Mangani Pol Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/20/2021
Iru Mangani Pol Song lyrics in Tamil
JJ: இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
SPB: ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
JJ: பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது நாளும் பார்த்தது போதும்
SPB: ஒஹ் ஒஹ் ஓ காளைக்கு யோகம்
மங்கள மேளம் குங்குமக்கோலம் மணவறை மகிமை
JJ: ஹஹ் ஹஹ் ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
SPB: ஏங்குது மோகம்
SPB: திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
JJ: அதில் ஓடும் ஜாடையிலே ஓரையும் பார்த்தேன்
SPB: சிரிப்பால் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்
JJ: எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்
SPB: இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா
JJ: ஓஓ அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
SPB: ஏங்குது மோகம்
JJ: இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
SPB: அதை காமன் வேண்டுமென்றான் அவனிடம் தந்தேன்
JJ: கடைக்கண் தீபம் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
SPB: இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்
JJ: மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
SPB: ஆஆஆ கோவிலில் பார்த்தோம்
JJ: இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
SPB: ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
JJ: பாடுது ராகம்
SPB: ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்
JJ: ஆஹ் ஆஹ் பாடுது ராகம்
SPB: லால்லால ஏங்குது மோகம்
JJ: ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்
Lyrics in English
JJ: Iru Mangani Pol Idhazh Oram
SPB: Yenguthu Mogam
Mani Maaligai Pol Oru Degam
JJ: Paaduthu Ragam
Kanmani Raja Ponguthu Naalum Paarthathu Pothum
SPB: Oh Oh O Kaalaiku Yogam
Mangala Melam Kungumakolam Manavarai Magimai
JJ: Ha ha ha Adhuvarai Porumai
Iru Mangani Pol Idhazh Oram
SPB: Yenguthu Mogam
SPB: Thirai Moodum Medaiyile Nadagam Paarthen
JJ: Adhil Odum Jadaiyile Oraiyum Paarthen
SPB: Siripal Ennai Maanikapadhumai Azhaipathai Kanden
JJ: Etharko Ungal Kaigal Irandum Thudipathai Kanden
SPB: Indre Naan Paarkavaa Illai Naal Paarkavaa
JJ: Oo Avasaram Enna
Iru Mangani Pol Idhazh Oram
SPB: Yenguthu Mogam
JJ: Idhu Kadhal Poojai Endral Aarathi Enge
SPB: Athai Kaman Vendumentran Avanidam Thanthen
JJ: Kadaikann Deepam Kanimozhi Yavum Paalabishegam
SPB: Idaiyennum Padhumai Nadaiyennum Thearil Oorvala Kolam
JJ: Maalai Pon Maalaiya Illai Poo Maalaiya
SPB: Ahhha Kovilil Paarthom
JJ: Iru Mangani Pol Idhazh Oram
SPB: Yenguthu Mogam
Mani Maaligai Pol Oru Degam
JJ: Paaduthu Ragam
SPB: Oo Oo Yenguthu Mogam
JJ: Ahha Paaduthu Ragam
SPB: Laallaala Yenguthu Mogam
JJ: Mmmm Paaduthu Ragam
Song Details |
|
---|---|
Movie Name | Vairam |
Director | T.R. Ramanna |
Stars | Jaishankar, Jayalalitha, S.A. Ashokan, M.R.R. Vasu, Thengai Srinivasan, Sachu |
Singers | S.P. Balasubrahmanyam, J. Jayalalitha |
Lyricist | Kannadasan |
Musician | T.R. Pappa |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***