Thursday, May 20, 2021

Iruvu Muzhuthum Virunthu Song lyrics in Tamil

 Iruvu Muzhuthum Virunthu Song lyrics in Tamil

இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய்
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்
இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண்போலே
இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண்போலே இந்த உடம்பு பழையதல்லவே
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்

சுகம் சுகம் சொர்க்கம் அதை புரிய சொன்னால் வெட்கம்
சுகம் சுகம் சொர்க்கம் அதை புரிய சொன்னால் வெட்கம்
துள்ளி துள்ளி நான் விழுவேன் ரப்பர் பந்தாட்டம்
துள்ளி துள்ளி நான் விழுவேன் ரப்பர் பந்தாட்டம்
தொட்டுக் கொண்டு கட்டில் இடும் மங்கை உன் பக்கம்
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்

டிக்கு டிக்கு ஓசை கொடுக்கும் கைக்கடிகாரம்
பேரு தெரிந்த மனிதருக்கு காதல் சங்கேதம்
டிக்கு டிக்கு ஓசை கொடுக்கும் கைக்கடிகாரம்
பேரு தெரிந்த மனிதருக்கு காதல் சங்கேதம்
அக்கம் பக்கம் பார்க்கும் முன்பு நடக்கட்டும் வேடம்
அக்கம் பக்கம் பார்க்கும் முன்பு நடக்கட்டும் வேடம்
அன்னம் கொண்ட ஆசை இன்று முடிகின்ற நேரம்
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய்
இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண்போலே இந்த உடம்பு பழையதல்லவே
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்

Lyrics in English

Iruvu Muzhuthum Virunthu Vaikintren Hoi
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren Hoi
Iruvu Muzhuthum Virunthu Vaikintren
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren
Idharku Munnale Nee Paartha Penn Pole
Idharku Munnale Nee Paartha Penn Pole Indha Udambu Pazhaiyathallave
Iruvu Muzhuthum Virunthu Vaikintren
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren

Sugam Sugam Sorkam Athai Puriya Sonnal Vetkam
Sugam Sugam Sorkam Athai Puriya Sonnal Vetkam
Thulli Thulli Naan Vizhuven Rubber Panthattam
Thulli Thulli Naan Vizhuven Rubber Panthattam
Thottu Kondu Kattil Idam Mangai Un Pakkam
Iruvu Muzhuthum Virunthu Vaikintren Hoi
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren

Tikku Tikku Osai Kodukum Kaikadikaram
Peru Therintha Manitharuku Kadhal Sangetham
Tikku Tikku Osai Kodukum Kaikadikaram
Peru Therintha Manitharuku Kadhal Sangetham
Akkam Pakkam Paarkum Munbu Nadakatum Vedam
Akkam Pakkam Paarkum Munbu Nadakatum Vedam
Annam Konda Aasai Indru Mudikintra Neram
Iruvu Muzhuthum Virunthu Vaikintren Hoi
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren Hoi
Idharku Munnale Nee Paartha Penn Pole Indha Udambu Pazhaiyathallave
Iruvu Muzhuthum Virunthu Vaikintren
Idhayam Muzhuthum Thiranthu Vaikintren

Song Details

Movie Name Vairam
Director T.R. Ramanna
Stars Jaishankar, Jayalalitha, S.A. Ashokan, M.R.R. Vasu, Thengai Srinivasan, Sachu
Singers J. Jayalalitha
Lyricist Kannadasan
Musician T.R. Pappa
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***