Thursday, May 20, 2021

Paarthen Oru Azhagi Song lyrics in Tamil

 Paarthen Oru Azhagi Song lyrics in Tamil

பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால்போல் அவள் முகம் ஒரு வைரமணி
நடை உடை பாவனை அன்னக்கொடி நாட்டியம் ஆடிடும் செல்லக்கிளி
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால்போல் அவள் முகம் ஒரு வைரமணி

இடையில் ஆடுவது இரண்டு கனிகள் விட்டக் கொடியோ
அடடா அவள் தேவதைகள் ஏந்தி வரும் வண்ண விளக்கோ
ஒரு முறை அவளிடம் பேசினேன் இந்த உலகத்தையே விலை பேசினேன்
தெரியுமா நான் அவளிடம் அடிமை
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால்போல் அவள் முகம் ஒரு வைரமணி

கிண்ணம் கையில் ஏந்தி விட்டால் கிழக்கும் மேற்கும் தெரியாது
கண்ணை மறைக்கும் போதையிலே
போதையிலே
கண்ணை மறைக்கும் போதையிலே பெண்ணும் ஆணும் புரியாது
புரியாது
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால்போல் அவள் முகம் ஒரு வைரமணி

பருவ மேகம் வந்து பாத பூஜை செய்யும் சிலையோ
அம்மம்மா அந்தப் பார்வையில் இருப்பது என்ன கலையோ
அந்தியில் மலர்ந்திடும் அல்லி மலரோ
அவள் சந்தியா காலத்து தாமரைப் பூவோ
தெரியுமா நான் அவளிடம் அடிமை
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால்போல் அவள் முகம் ஒரு வைரமணி

Lyrics in English

Paarthen Oru Azhagi Konjam Pazhagi
Paalpol Aval Mugam Oru Vairamani
Nadai Udai Paavanai Annakodi Naatiyam Aadidum Sellakili
Paarthen Oru Azhagi Konjam Pazhagi
Paalpol Aval Mugam Oru Vairamani

Idaiyil Aaduvathu Irandu Kanigal Vitta Kodiyo
Adadaa Aval Devathaigal Yenthi Varum Vanna Vilakko
Oru Murai Avalidam Pesinen Intha Ulagathaiye Vilai Pesinen
Theriyuma Naan Avalidam Adimai
Paarthen Oru Azhagi Konjam Pazhagi
Paalpol Aval Mugam Oru Vairamani

Kinnam Kaiyil Yenthi Vittal Kizhakum Merkum Theriyathu
Kannai Maraikum Pothaiyile
Pothaiyile
Kannai Maraikum Pothaiyile Ponnum Aanum Puriyathu
Puriyathu
Paarthen Oru Azhagi Konjam Pazhagi
Paalpol Aval Mugam Oru Vairamani

Paruva Megam Vanthu Paatha Poojai Seiyum Silaiyo
Ammamma Antha Paarvaiyil Irupathu Enna Kalaiyo
Anthiyil Malarnthidum Alli Malaro
Aval Santhiya Kaalathu Thaamarai Poovo
Theriyuma Naan Avalidam Adimai
Paarthen Oru Azhagi Konjam Pazhagi
Paalpol Aval Mugam Oru Vairamani

Song Details

Movie Name Vairam
Director T.R. Ramanna
Stars Jaishankar, Jayalalitha, S.A. Ashokan, M.R.R. Vasu, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician T.R. Pappa
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***