Monday, May 17, 2021
Ponna Porandha Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/17/2021
Ponna Porandha Song lyrics in Tamil
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்

மாங்கா திருடி திங்குற பொண்ணே மாசம் எத்தனையோ

கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா மசக்கை தீரலியோ
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்
காயா இது பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா
படுசுட்டி இளங்குட்டி தண்ணி தொட்டியில் அழுத்தட்டுமா

பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ இளமாங்கா முன்னே
அடி ராஜாத்தி நடக்குமா ஏமாத்தி
முழிக்கிற உன் புத்தி பெண் புத்தி பின் புத்தி பின் புத்தி
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்
குதிரே துள்ளி குதிச்சா இந்த சாட்டையில் அடக்குறவன்
இளங்குமரி என்னை கவனி உன்னை பார்வையில் மடக்குறவன்
காத்தாட்டம் ரேக்லாவில் பறந்தோடும் வீரன்
என்னை பார்த்தாலும் தெரியாது படு வேலைக்காரன்
சிறு மான்குட்டி இனிக்கிற தேன்கட்டி
துடிக்கிற மீனாட்டம் கண்காட்டும் கண்ணாட்டி
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்
பருவம் இள உருவம் முழு வடிவம் காட்டுதடி
நின்னு பார்த்தா அடி ஆத்தா என்னை பாடா படுத்துதடி
பாவாடை மேலாடை எல்லாமே தண்ணி
பூப்பூவா சொட்ட தான் நின்னாலே கன்னி
என் கண்பட்டு மயங்குது பூஞ்சிட்டு
மணக்குது ஈரெட்டு வயசான இளமொட்டு
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்
Lyrics in English
Ponna porandha Aambala kitta Kazhutha neetikanum
Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Maanga thirudi Thingura ponnae Maasam ethanaiyo

Konjam mannum thaaren Thinnadiyamma Masakkai theeraliyo Ho ho ho ho
Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum
Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum
Kaaya idhu pazhama Konjam thottu paarkatuma
Padu sutti ilang kutti Thanni thottiyil azhuthatuma

Parichaalum thuni pottu Maraichaalum pennae
Palichendru theriyatho Ila maanga munnae
Adi raasathi Nadakuma yemaathi
Muzhikira un puthi Pen puthi pin puthi
Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum
Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum
Kudhirae thulli kudichaa Indha saataiyil adakuravan
Ilang kumari ennai kavani Unna paarvayil madakuravan
Kaathaatam rekhlaavil Paranthodum veeran
Ennai paarthaalum theriyathu Padu velaikkaaran
Siru maankutty Inikira thaenkatti
Thudikira meenaattam Kannkaatum kannaati
Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum
Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum
Paruvam ila uruvam Muzhu vadivam kaatudhadi
Ninnu paarthaa adi aathaa Ennai paada paduthuthadi
Paavadai melaadai Ellamae thanni
Pooppoova sotta thaan Ninnalae kanni
En kanpatttu Mayanguthu poonjittu
Manakudhu eeerettu Vayasaana ila mottu
Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum
Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***