Tuesday, January 19, 2021
Kannaruge Velli Nila Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/19/2021
Kannaruge Velli Nila Song lyrics in Tamil
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன் தான் உன் கன்னமோ
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
அருவியை போல் தவழுந்து வரும் இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ
பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை திங்கள் என்னும் அத்தை தந்ததோ
அருவியை போல் தவழுந்து வரும் இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ
பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை திங்கள் என்னும் அத்தை தந்ததோ
பம் சிக்க பம் சிக்க பம் யா பம் சிக்க பம் சிக்க பம்
சொல்லு காலை வணக்கம் குட் மார்னிங்
நாளும் வணங்குவது மிக நல்ல வழக்கமது
இன்று ஆறில் வந்த பழக்கம்தானே நூறில் வருவது
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன் தான் உன் கன்னமோ
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
அழகு தமிழ் அகர முதல் எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே
அறிவுலகம் உன்னை புகழும் பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே
அழகு தமிழ் அகர முதல் எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே
அறிவுலகம் உன்னை புகழும் பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே
கற்று தெளிந்தவர்க்கு நல்ல கல்வி அறிந்தவர்க்கு எதிர்காலம் இருக்கு
உச்சி முகந்திடவோ உன்னை அணைத்திடவோ
பட்டுக் கிளியைப்போல பறந்து வந்த பிள்ளைக் கனியமுதோ
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன் தான் உன் கன்னமோ
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
Lyrics in English
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Sirupillai Meni Mullai Poovin Inamo
Malar Then Than Un Kannamo
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Aruviyai Pol Thavaznthu Varum Ilanadai Thendral Enum Mamam Thanthatho
Pani Idhazhgal Madal Virikum Kulirnagai Thingal Ennum Athai Thanthatho
Aruviyai Pol Thavaznthu Varum Ilanadai Thendral Enum Mamam Thanthatho
Pani Idhazhgal Madal Virikum Kulirnagai Thingal Ennum Athai Thanthatho
Pamm Sikka Pamm Sikka Ya Pamm Sikka Pamm Sikka
Sollu Kalai Vanakam Good Morning
Naalum Vananguvathu Miga Nall Vazhakamathu
Indru Aaril Vantha Pazhakamthane Nooril Varuvathu
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Sirupillai Meni Mullai Poovin Inamo
Malar Then Than Un Kannamo
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Azhagu Thamil Agara Muthal Ezhuthuga Kanne Unthan Annai Mazhilave
Arivulagam Unnai Puzhalum Perumaigal Andrum Indrum Endrum Valarave
Azhagu Thamil Agara Muthal Ezhuthuga Kanne Unthan Annai Mazhilave
Arivulagam Unnai Puzhalum Perumaigal Andrum Indrum Endrum Valarave
Kattru Thelinthavarku Nalla Kalvi Arinthavarku Edhirkalam Iruku
Uchi Mugarnthitavo Unnai Annaithitavo
Pattu Kiliyaipola Paranthu Vantha Pillai Kaniyamutho
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Sirupillai Meni Mullai Poovin Inamo
Malar Then Than Un Kannamo
Kannaruge Velli Nila Kaiyaruge Vannapura
Song Details |
|
---|---|
Movie Name | Doctoramma |
Director | Sornam |
Stars | A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***