Tuesday, January 19, 2021
Aagaayam Mazhai Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/19/2021
Aagaayam Mazhai Song lyrics in Tamil
ஆகாயம் மழை பொழிஞ்ச ஆத்துக்கு கொண்டாட்டம்
ஆறெல்லாம் நீா் இருந்தால் பூமிக்கு கொண்டாட்டம்

பூமியெங்கும் நெல் விழைஞ்ச ஊருக்கு கொண்டாட்டம்

ஒரு புள்ள பெரும் காலம் வந்த பெண்ணுக்கு கொண்டாட்டம்

பல் விழுந்த நேரம் அது பச்சை புல்லின் ஓரம்
வைரமணி போலிருந்து வயது வந்த நேரம்

வயது வந்த நேரம் அவள் கண்டது சம்சாரம்
புள்ள பெரும் காலம் வந்த பெண்ணுக்கு கொண்டாட்டம்
ஆற்றில் வெள்ளம் ஓடும் அவள் அன்பு உள்ளம் கூடும்

பாசமுள்ள மொட்டு ஒன்று பையில் வந்து சேரும்

பையில் வந்து சேரும் அது பைய உருவாகும்
புள்ள பெரும் காலம் வந்த பெண்ணுக்கு கொண்டாட்டம்
காற்றடித்து மரத்திலுள்ள இலை உதிா்ந்தது
பட்டு காகிதத்தை போல புது தளிா் வளா்ந்தது
காற்று வந்த தாய் வயிற்றில் கரு வளா்ந்தது ஆஆஆ
காற்று வந்த தாய் வயிற்றில் கரு வளா்ந்தது
அது கை அசச்சு கால் அசச்சு தேதி சொன்னது
புள்ள பெரும் காலம் வந்த பெண்ணுக்கு கொண்டாட்டம்
கருவடஞ்ச மேகமெல்லாம் உருவடஞ்சது
பெரும் காடு மோடு பூமியெல்லாம் மழை பொழிஞ்சது
உருவடஞ்ச பிள்ளை தாயின் இடப்பை உடச்சது
உருவடஞ்ச பிள்ளை தாயின் இடப்பை உடச்சது
அது உள்ளிருந்து வெளியில் வர நேரம் பாா்த்தது

Lyrics in English
Aagaayam Mazhai Pozhinja Aathuku Kondattam
Aarellam Neer Irunthal Boomiku Kondattam

Boomiyengum Nel Vizhanja Oorku Kondattam

Oru Pulla Perum Kaalam Vantha Ponnuku Kondattam

Pal Vizhuntha Neram Athu Pachai Pullin Oram
Vairamani Polirunthu Vayathu Vantha Neram

Vayathu Vantha Neram Aval Kandathu Samsaram
Pulla Perum Kaalam Vantha Ponnuku Kondattam
Aatril Vellam Odum Aval Anbu Ullam Koodum

Paasamulla Mottu Ondru Paiyil Vanthu Serum

Paiyil Vanthu Serum Adhu Paiya Uruvagum
Pulla Perum Kaalam Vantha Ponnuku Kondattam
Kaatradithu Marathillula Ilai Uthirnthathu
Pattu Kaagithathai Pola Puthu Thalir Valarnthathu
Kaatru Vantha Thaai Vayittril Karu Valarnthathu Ahhha
Kaatru Vantha Thaai Vayittril Karu Valarnthathu
Adhu Kai Achaju Kaal Achaju Theathi Sonnathu
Pulla Perum Kaalam Vantha Ponnuku Kondattam
Karuvadanja Megamellam Uruvadanjathu
Perum Kaadu Meadu Boomiyellam Mazhai Polinjathu
Uruvadanja Pillai Thaayin Idupai Udachathu

Song Details |
|
---|---|
Movie Name | Dikkatra Parvathi |
Director | Singeetham Srinivasa Rao |
Stars | Lakshmi, Srikanth, Y.G. Mahendran |
Singers | Vani Jayaram |
Lyricist | Kannadasan |
Musician | Veena Chitti Babu |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***