Tuesday, January 19, 2021

Enna Kutram Seitheno Song lyrics in Tamil

 Enna Kutram Seitheno Song lyrics in Tamil

என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல்
என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல்
அன்னை குற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்
என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல்
அன்னை குற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்

கொன்றாறை திண்றேனோ தின்றாறை கொன்றேனோ
கொன்றாறை திண்றேனோ தின்றாறை கொன்றேனோ
எண்ணாதது எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ
என்ன குற்றம் செய்தேனோ எல்லோரும் காணாமல்

அன்னை குற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில் அறியாரோ அம்புவியில்

சாதியில் கூட்டுவரோ சமயத்தாா் எண்ணுவரோ
சாதியில் கூட்டுவரோ சமயத்தாா் எண்ணுவரோ
பேச்சுக்கு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாக்குதடி
பேச்சுக்கு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாக்குதடி
பேச்சுக்கு இடமாக்குதடி பேச்சுக்கு இடமாக்குதடி

Lyrics in English

Enna Kutram Seitheno Ellorum Kanamal
Enna Kutram Seitheno Ellorum Kanamal
Annai Kutramellam Ariyaro Ambuviyil
Ariyaro Ambuviyil Ariyaro Ambuviyil
Enna Kutram Seitheno Ellorum Kanamal
Annai Kutramellam Ariyaro Ambuviyil
Ariyaro Ambuviyil Ariyaro Ambuviyil

Kontratrai Thindreno Thindrarai Kondreno
Kontratrai Thindreno Thindrarai Kondreno
Ennaathathu Ellam Ennum Ichai Marantheno
Enna Kutram Seitheno Ellorum Kanamal

Annai Kutramellam Ariyaro Ambuviyil
Ariyaro Ambuviyil Ariyaro Ambuviyil

Sathiyil Kootuvaro Samayathar Ennuvaro
Sathiyil Kootuvaro Samayathar Ennuvaro
Pechuku Vazhanthathellam Pechuku Idamanathadi
Pechuku Vazhanthathellam Pechuku Idamanathadi
Pechuku Idamanathadi Pechuku Idamanathadi

Song Details

Movie Name Dikkatra Parvathi
Director Singeetham Srinivasa Rao
Stars Lakshmi, Srikanth, Y.G. Mahendran
Singers Vani Jayaram
Lyricist Rajaji
Musician Veena Chitti Babu
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***