Monday, January 18, 2021

Selvangal Odi Vandhathu Song lyrics in Tamil

செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா
என்னை மாத்திக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்

பண போதை புகழ் போதை பல போதை டடடடடடடடடா

இன்று வந்த வாழ்க்கை என்பது வெட்கம் விட்டு கேட்க சொன்னது

கூழை அள்ளி குடிப்பதற்கு ஏழையல்ல நான் உனக்கு

மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ
நான் மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ
நீயும் நானும் பெரிய இடத்து பிள்ளை மானம் ஈனம் நாலும் நமக்கு இல்லை
என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்
செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா

கண் சிவக்க நான் மயங்கவும் கட்டழகு கட்டவிழ்ந்தது

வாடை கொண்டு நான் மிதக்க ஆடை ஒன்று ஏன் மறைக்க

போதை வந்த மனிதர்கெல்லாம் பேதமில்லையே
குலமகள் குடிமகள் என்று மாறும் நேரம் கற்பெனும் பண்புகள் காற்று வாங்க போகும்
என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்
செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா டடடடடடடடடா லாலாலலலலலாலா

Lyrics in English

Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala
Ennai maathi konden Madhuvai oothi konden

Pana bodhai pugazh bodhai pala bodhai Dadadadadadadaa

Indru vandha vaazhkai enbadhu Vetkam vittu ketka sonnadhu

Koozhai alli kudippadharkku Ezhai alla naan unakku

Maadi veettu maapillaikku manaivi allavoo
Naan maadi veettu maapillaikku manaivi allavoo
Neeyum naanum periya eduthu pillai Maanam eenam naalum namakku illai
Enai maathi konden Madhuvai oothi konden
Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala

Kann sivakka naan mayangavum Kattazhagu katt avizhndhadhu

Vaadai kondu naan midhakka Aadai ondru yen maraikka

Bodhai vandha manihdarkkellaam baedhamillaiyae
Kulamagal kudimagal endru maarum neram Karppennum panbugal kaatru vaanga pogum
Ennai maathi konden Madhuvai oothi konden
Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu
Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai
Lalalalalalalalalala Dadadadadadadaa Lalalalalalalalalala

Song Details

Movie Name Doctoramma
Director Sornam
Stars A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan
Singers P. Susheela
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***