Friday, May 14, 2021
Mattikittaradi Mayilakalai Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/14/2021
Mattikittaradi Mayilakalai Song lyrics in Tamil
LRE: மாட்டிகிட்டாரடி மயிலகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
LRE: மாட்டிகிட்டாரடி மயிலகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
LRE, CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
LRE: கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு
கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு வீரத்தை எங்ககிட்ட காட்டினாரு
மாட்டிகிட்டாரடி மயிலாகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
LRE, CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
LRE: ராஜநடை போட்டான் நம்ம அர்ஜுன மஹாராஜா
CHO: ஹோய் ஹோய் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
LRE: ராஜநடை போட்டான் நம்ம அர்ஜுன மஹாராஜா
ஆனைமுகன் ஆனால் என்ன அள்ளியின் கை கூஜா
ஐயா கிட்ட கேளடி அம்மா பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளைகிட்ட வம்பு வளப்பாரா
கன்னியரின் கையில் வந்து சிக்கி கொண்டாரு
கரை என்ற வழி இல்லாமல் சிந்திக்கிறாரு
மாட்டிகிட்டாரடி மயிலாகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
LRE, CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
LRE: மாமன் இவர் வானத்தை பார்த்து ஜோரா நடந்தாரு
CHO: ஹோய் ஹோய் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
LRE: மாமன் இவர் வானத்தை பார்த்து ஜோரா நடந்தாரு
மான் விரிச்ச வலையில் வந்து நேராய் விழுந்தாரு
ஐயோ பாவம் அழப்போறாரு கிண்டல் வேணாண்டி
அறியா பிள்ளை அசடா இருந்த விட்டு பிடிபோம்டி
புத்தியில் ஏதோ கொஞ்சம் குற்றம் இருக்குதடி
திட்டங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் இருக்குதடி
மாட்டிகிட்டாரடி மயிலாகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
LRE, CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
LRE: மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
CHO: ஹோய் ஹோய் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
LRE: மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
வாலாட்ட வந்தவருக்கு விபரம் புரியாதா
ஒண்ணா சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் போட்டோம்டி
அனுதாபத்தில் தோற்றவருக்கு கூட்டம் போட்டோம்டி
பட்டவரை போதும் என்று விட்டா போவாரு
பெண்ண என்றால் அச்சம் கொண்டு சிட்டா பரப்பாரு
மாட்டிகிட்டாரடி மயிலாகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
LRE, CHO: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
Male: தங்கம்தாண்டி ஆம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி ஆம்பள சிங்கம் தாண்டி
Lyrics in English
LRE: Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
Thangamthaandi Pombala singam thaandi
CHO: Thangamthaandi Pombala singam thaandi
LRE: Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
LRE, CHO: Thangamthaandi Pombala singam thaandi
LRE: Kambeduthu sandai podum Vaathiyaaru
Kambeduthu sandai podum Vaathiyaaru Veerathai engakita kaatinaaru
Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
LRE, CHO: Thangamthaandi Pombala singam thaandi
LRE: Raajanadai potaan Namma arjuna maharaaja
CHO: Hoi Hoi Dingu Dangu
LRE: Raajanadai potaan Namma arjuna maharaaja
Aanamagan aanaal enna Alliyin kai kujaa
Aiyaa kitta keladi amma Bhaaradham padichaaraa
Padichaa ippadi pombalakita Vambu valapaaraa
Kanniyarin kaiyil Vanthu sikki kondaaru
Karai yera vazhi illaamal Sindhikindraaru
Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
LRE, CHO: Thangamthaandi Pombala singam thaandi
LRE: Maaman ivar vaanathai paarthu Joraa nadandhaaru
CHO: Hoi Hoi Dingu Dangu
LRE: Maaman ivar vaanathai paarthu Joraa nadandhaaru
Maan viricha valayil vanthu Neraai vizhundhaaru
Aiyo paavam azhaporaaru Kindal venaandi
Ariyaa pillai asadaa iruntha Vittu pidipomdi
Budhiyil yedho konjam Kutram irukudhadi
Thitangal ellaam sernthu Motham irukudhadi
Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
LRE, CHO: Thangamthaandi Pombala singam thaandi
LRE: Melaaku potavaluku Veeram kidaiyaadhaa
CHO: Hoi Hoi Dingu Dangu
LRE: Melaaku potavaluku Veeram kidaiyaadhaa
Vaalaata vandhavaruku Vibaram puriyaadhaa
Onnaa serndhu kannaamoochi Aatam potomdi
Anudhaabathil thotravaruku Kootam potomdi
Pattavarai podhum endru Vitaa povaaru
Penn endraal acham kondu Sitaa parapaaru
Maatikitaaradi mayilakaala Kattipotadhadi kandaangi sela
LRE, CHO: Thangamthaandi Pombala singam thaandi
Thangamthaandi Pombala singam thaandi
TMS: Thangamthaandi Aambala singam thaandi
Thangamthaandi Aambala singam thaandi
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | L.R. Eswari, Chorus |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***