Monday, May 17, 2021
Nethu Poothaley Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/17/2021
Nethu Poothaley Song lyrics in Tamil
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு

கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு

கிட்ட வந்தாலே கோபம் வரும் விட்டு போனாலே தாபம் வரும்

தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேராதோ அந்தப்புறம்

உன்னை பூவா நெனப்பேன் நெனச்சு கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன் அணைச்சு எல்லாம் முடிப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
பெட்டை பின்னோடு சேவல் வரும் சேவல் பின்னோடு ஆவல் வரும்

ஆவல் வந்தாலே காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும்

இந்த காதல் கணக்கு நமக்கு கண்ணில் இருக்கு
இதுக்கு காலம் எதுக்கு நெருங்க நேரம் ஒதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு

அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வா துண்டு

இந்த மாமன் மயக்கம் விடிஞ்சா தீரும் வரைக்கும்
மனசு தாவி குதிக்கும் உடம்பு தீயா கொதிக்கும்
உடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
Lyrics in English
Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu

Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu

Kita vandhaalae Kobam varum vitu Ponaalae thaabam varum

Thathi thallaadum Thanga kudam vandhu Seraadho andhapuram

Unnai poova nenaipen Nenaichi kaiyaal edupen
Eduthu nenjodanaipen Anaichi ellam mudipen
Anaichi ellam mudipen
Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Pettai pinnodu Seval varum seval Pinnodu aaval varum

Aaval vandhaalae Kaadhal varum kaadhal Vandhaalae oodal varum

Indha kaadhal kanaku Namaku kannil iruku
Idhuku kaalam edhuku Nerunga neram odhuku
Nerunga neram odhuku
Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Amman theraatam Aadi kondu anna kiliyaatam Paadi kondu

Artha jaamathil Thedi kondu nitham Varuvaalo alwa thundu

Indha maman Mayakam vidinjaa Theerum varaikum
Manasu Thaavi kudhikum Udambu theeyaa kodhikum
Udambu theeyaa kodhikum
Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu
Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***