Friday, May 14, 2021
Kalyana Valayosai Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/14/2021
Kalyana Valayosai Song lyrics in Tamil
PS: கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு
PS: கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
மாமன் என் மாமன் மாமன் என் மாமன்
கஞ்சி தர காத்திருக்கேன் கண்ணிரண்டும் பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி சொல்லு வந்த பின்னால் மீதி சொல்லு
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
PS: பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய கண்ணோடு மை வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை இருக்காதோ ஆசை இருக்காதோ ஓ ஓ
TMS: கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று
வந்தாளே இளவாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு
TMS: ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
PS: ஆஹா இடை பிடிக்க
TMS: நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
PS: நெஞ்சு நெகிழ்ந்திருக்க
TMS: ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான நெல் மணிகள் கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ
PS: கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று
TMS: வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு
Lyrics in English
PS: Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu
PS: Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu
Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu
Maman en maman Maman en maman
Kanji Thara kaathiruken Kannirandum poothiruken
Vanji varum sedhi sollu Vandha pinnaal meedhi sollu
Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu
Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu
PS: Paai virika Punnai maramiruka Vaai rusika alli naan koduka
Paai virika Punnai maramiruka Vaai rusika alli naan koduka
Kaiyodu Neivazhiya kannodu Maivazhiya athanuku
Muthaadathaan aasai irukaadho Aasai irukaadho oh oh
TMS: Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru
Vandhaalae ilavaazha thandu Vaadaatha ven mullai sendu
TMS: Yer pidika Kaigal idai pidika
PS: Aaha idai pidika
TMS: Neer vayal Pol nenju negizhndhiruka
PS: Nenju negizhndhiruka
TMS: Aaha yer Pidika kaigal idai pidika
Neer vayal pol Nenju negizhndhiruka
Ponnana Nelmanigal kannae Un kanmanigal
Thanneerilae sevvaazhai Pol thaavi sirikaadho
Thaavi sirikaadho oh oh
PS: Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru
TMS: Vandhaalae Ilavaazha thandu Vaadaatha ven mullai sendu
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***