Friday, May 14, 2021
Ambilaingala Ninga Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/14/2021
Ambilaingala Ninga Song lyrics in Tamil
சசச்ச சச்ச ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே

வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா
வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா
மேல் உதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா
மேல் உதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா
சசச்ச சச்ச ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க
அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க
இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டிங்க
இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க பொறந்துவிட்டீங்க
இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டிங்க
இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க பொறந்துவிட்டீங்க
சசச்ச சச்ச ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
காந்தி என்னும் வீர மகன் பிறந்த நாடுங்க
நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க

நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க
எனக்கு நேரம் இல்லை சீக்கிரமா வளையல் போடுங்க
நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க
எனக்கு நேரம் இல்லை சீக்கிரமா வளையல் போடுங்க
சசச்ச சச்ச ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ச்சே ச்சே
Lyrics in English
Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa
Aambalaingalaa Neenga aambalaingalaa
Or aarugajam selaikati Naalu valai podungalen

Vaal piditha parambarayil Vanthavangalaa
Puli vaal piditha veerargalin Vaarisugalaa

Mel udhatil Meesa vecha pombalaingalaa
Ada vethuvetu Satham podum mathalangalaa
Mel udhatil Meesa vecha pombalaingalaa
Ada vethuvetu Satham podum mathalangalaa
Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa
Or aarugajam selaikati Naalu valai podungalen
Aambalaingalaa Neenga aambalaingalaa
Anthakaala aambalainga Por purivaanga
Nalla aakamaana vela seiya Yer uzhuvaanga

Inthakaala neenga Athai marandhuviteenga
Ini ilichavaayan pattam vaanga Porandhu viteenga
Inthakaala neenga Athai marandhuviteenga
Ini ilichavaayan pattam vaanga Porandhu viteenga
Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa
Gandhi ennum veeramagan Pirandha naadunga
Nalla kadamai sonna arinjar anna Valarndha naadunga

Neenga kooda intha naatu Manidhar dhaanunga
Enaku neramillai seekirama Valayal podunga
Neenga kooda intha naatu Manidhar dhaanunga
Enaku neramillai seekirama Valayal podunga
Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa
Or aarugajam selaikati Naalu valai podungalen
Aambalaingalaa Neenga aambalaingalaa
Aambalaingalaa Neenga aambalaingalaa cha cha
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***