Thursday, May 13, 2021

Ulagam Namadhu Veedendru Song lyrics in Tamil

 Ulagam Namadhu Veedendru Song lyrics in Tamil

LRE: உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்

LRE: வானத்தில் ஏறி வைகுந்தம் காட்டு பூமியைக் கீறி பாதாளம் காட்டு
ஆனது ஆகட்டுமே
ஆடையை மாற்று ஆசையை மாற்று பாதையை மாற்று பயணத்தை மாற்று
எல்லோரும் மாறட்டுமே ஏஏ
ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்

Male: காட்டுக்குப் போனா சன்யாச சாமி வீட்டுக்கு வந்தா கல்யாண சாமி
வேஷங்கள் போடுங்களே
சாத்திரம் பாத்தா ராத்திரி ஏது ராத்திரி நேரம் சாத்திரம் ஏது
சந்தோஷம் பொங்கட்டுமே
LRE: ஆனந்தம் அடி ஆனந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
தம் தம் தம் அடி ஆனந்தம்

LRE: போனவன் கணக்கு பூமிக்குள் இருக்கு இருப்பவன் கணக்கு இன்பத்தில் இருக்கு
எப்போது போனாலென்ன
படைப்புக்குக் காரணம் கடவுளைக் கேளு துடிப்புக்குக் காரணம் உனக்குள்ளே கேளு
இப்போது பார்த்தாலென்ன ஏ
உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
தம் தம் தம் அடி ஆனந்தம்

Lyrics in English

LRE: Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham

LRE: Vaanathil yeri vaikuntham kaatu Boomiyai keeri baathaalam kaattu
Aanadhu aagattumae
Aadaiyai maattru aasaiyai maattru Paadhaiyai maatru payanathai maattru
Ellorum maarattumae ae ae
Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal

Male: Kaatukku pona sanyaasa saami Veetukku vandha kalyaana saami
Vaeshangal podungalaen
Saathiram paarthaa raathiri yedhu Raathiri neram saathiram yeadhu
Santhosam pongattumae
LRE: Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
dham dham dham Adi aanandham

LRE: Ponavan kanakku boomikkul irukku Irupavan kanakku inbathil irukku
Eppodhu ponaal enna
Padaipukku kaaranam kadavulai kelu Thudipukku karanam unakullae kelu
Ippodhu paarthaal ennaaaa
Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
dham dham dham Adi aanandham

Song Details

Movie Name Thirumangalyam
Director A. Vincent
Stars R. Muthuraman, Jayalalitha, Sivakumar, Lakshmi, Nagesh, Srikanth, Sukumari, Sachu
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***