Wednesday, January 20, 2021

Ponnukkenna Azhagu Song lyrics in Tamil

 Ponnukkenna Azhagu Song lyrics in Tamil

TMS: பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ வண்ணக் கிளியே
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

PS: ஒரு பொருள் மறைப்பொருள் விவரிக்கும் இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே
ஒரு பொருள் மறைப்பொருள் விவரிக்கும் இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே
TMS: எதுகையில் உன் முகம்
PS: மோனையில் உன் முகம்
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

TMS: கம்ப ரசக் கிண்ணம் அதிலே கட்டி வெல்லக் கன்னம்
காம தேவன் வாகனங்கள் காற்றிலே ஆடுதே
PS: சேரன் மகள் வஞ்சி எதிரே சேனைக் கண்டு அஞ்சி
காதல் தேவன் மார்பின் மீது காவலைத் தேடுதே
TMS: மின்னும் நீலமணி போல் இன்று என் மேல் ஆடு கண்ணே
PS: இன்னும் என்ன ஏக்கம் இன்ப வண்ணம் பாடு கண்ணா
TMS: பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

PS: ஆசையுள்ள பந்து இசைக்கும் ஓசையுள்ள சிந்து
அந்தி வெயில் மஞ்சள் மேனி என்னவோ தேடுதே
TMS: நாலு பக்கம் கூட்டி இடையில் நாணக்கலை காட்டி
கன்னி மாடம் தந்த வேகம் எங்கெங்கோ போகுதே
PS: ஒன்றே காணவேண்டும் அதை நன்றே காணவேண்டும்
TMS: நன்றே காணவேண்டும் அதை இன்றே காணவேண்டும்
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ வண்ணக் கிளியே
Both: பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

Lyrics in English

TMS: Ponnukkenna Azhagu Poovukenna Perumai
Ponnukkenna Azhagu Poovukenna Perumai
Un Kann Ezhuthum Thamil Kolangal Pothavo Vanna Kiliye
Ponnukkenna Azhagu Poovukenna Perumai

PS: Our Porul Maraiporul Vivarikum Ilakiyame
Udanpattu Thunai Nindru Sugamtharum Ilakaname
Our Porul Maraiporul Vivarikum Ilakiyame
Udanpattu Thunai Nindru Sugamtharum Ilakaname
TMS: Ethukaiyil Un Mugam
PS: Monaiyil Un Mugam
Ponnukkenna Azhagu Poovukenna Perumai
Un Kann Ezhuthum Thamil Kolangal Pothavo
Ponnukkenna Azhagu Poovukenna Perumai

TMS: Kamba Rasa Kinnam Athile Vella Kannam
Kaama Devan Vaganangal Kaatrile Aaduthe
PS: Cheran Magal Vanji Edhire Senai Kandu Anji
Kadhal Devan Marpin Meethu Kaavalai Theduthe
TMS: Minnum Neelamani Pol Indru En Mel Aadu Kanne
PS: Innum Enna Yekkam Inba Vannam Paadu Kanna
TMS: Ponnukkenna Azhagu Poovukenna Perumai

PS: Asaiyulla Panthu Isaikum Osaiyulla Sinthu
Anthi Veyil Manjal Meni Ennavo Theduthe
TMS: Naalu Pakkam Kooti Idaiyil Naanakalai Katti
Kanni Maadam Thantha Vegam Engengo Poguthe
PS: Ondrai Kaanavendum Athai Nantre Kaanavendum
TMS: Nantre Kaanavendum Athai Intre Kaanavendum
Ponnukkenna Azhagu Poovukenna Perumai
Kann Ezhuthum Thamil Kolangal Pothavo Vanna Kiliye
Both: Ponnukkenna Azhagu Poovukenna Perumai

Song Details

Movie Name En Magan
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Manjula, K. Balaji, Roja Ramani, V.K. Ramasamy, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***