Wednesday, January 20, 2021

Sollathe Sollathe Song lyrics in Tamil

 Sollathe Sollathe Song lyrics in Tamil

சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது
சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது

மாணிக்க தேருக்கு மஞ்சம் போடுங்கள்
காணிக்கையாய் என்னை கட்டி கொள்ளுங்கள்
ஆனிப் ஊஞ்சலில் அள்ளிக் கொள்ளுங்கள்
ஆனந்தம் பாடட்டும் காதல் புஷ்பங்கள் ஓஹோ ஹோ ஹோ
சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது

மேகத்தை பிடித்து மெத்தை விரித்து மின்னலை இடையில் பின்னி இழுத்து
மேகத்தை பிடித்து மெத்தை விரித்து மின்னலை இடையில் பின்னி இழுத்து
இனிக்க இனிக்க எடுத்து சுவைத்து சாகசப் பூ இன்று சத்தம் இடட்டும்
தாமரை பொன்வண்டு முத்தம் இடட்டும் ஓஹோ ஹோ ஹோ
சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது

வாலிபம் திரும்பி வந்து விட்டதோ நூலிடை நினைவை தந்து விட்டதோ
காதலி உறவை கண்டு விட்டதோ கண்களும் போதை கொண்டு விட்டதோ
சிரிக்க சிரிக்க சிவக்க சிவக்க கேள்விகள் ஆயிரம் கேட்டுக் கொள்ளுங்கள்
கேட்டதை என்னிடம் வாங்கி கொள்ளுங்கள் ஓஹோ ஹோ ஹோ
சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று
பாலிலும் புதியது தேனிலும் இனியது

Lyrics in English

Sollathe Sollathe Urarkku Sollathe Naan Enna Thanthen Endru
Paalilum Puthiyathu Thenilum Iniyathu
Sollathe Sollathe Urarkku Sollathe Naan Enna Thanthen Endru
Paalilum Puthiyathu Thenilum Iniyathu

Manika Theruku Manjam Podungal
Kaanikaiyai Ennai Katti Kollungal
Aani Ponnunjalil Alli Kollungal
Aananthan Paadadum Kadhal Pushpangal Oho Ho Ho
Sollathe Sollathe Urarkku Sollathe Naan Enna Thanthen Endru
Paalilum Puthiyathu Thenilum Iniyathu

Megathai Pidithu Methai Virithu Minnalai Idaiyil Pinni Izhuthu
Megathai Pidithu Methai Virithu Minnalai Idaiyil Pinni Izhuthu
Inika Inika Eduthu Suvaithu Saakasa Poo Indru Satham Idadum
Thamarai Ponvandu Mutham Idadum Oho Ho HO
Sollathe Sollathe Urarkku Sollathe Naan Enna Thanthen Endru
Paalilum Puthiyathu Thenilum Iniyathu

Valibam Thirunbi Vanthu Vittatho Noolidai Ninaivai Thanthu Vittatho
Kadhali Uravai Kandu Vittatho Kangalum Pothai Kondu Vittatho
Sirika Sirika Sivaka Sivaka Kelvigal Aayiram Kettu Kollungal
Kettathai Ennidam Vangi Kollungal Oho Ho Ho
Sollathe Sollathe Urarkku Sollathe Naan Enna Thanthen Endru
Paalilum Puthiyathu Thenilum Iniyathu

Song Details

Movie Name En Magan
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Manjula, K. Balaji, Roja Ramani, V.K. Ramasamy, Manorama
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***