Monday, January 18, 2021
Iruntha Podu Illati Paaru Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2021
Iruntha Podu Illati Paaru Song lyrics in Tamil
இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பது தான் எனக்கும் இருக்கு

இந்த பொல்லாத வயத்துக்கு தான் இந்த பொழைப்பு

நாலு தினுசு மனுஷனையும் பார்த்தவதான் நான்
முள் நடுவினிலே ரோஜாப் போல பூத்தவதான் நான்

தண்ணி மேலே எண்ணையைப் போல் மிதந்தவதான் நான்

தன்மானத்திலே மானைப் போல பிறந்தவதான் நான்
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம் தள்ளப்பா தள்ளி நில்லப்பா
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம் தள்ளப்பா தள்ளி நில்லப்பா
இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
குப்பை கொட்டும் தொட்டியிலே பிள்ளை கெடக்கு
இது பெத்தவங்க போட்டு வச்ச தப்புக் கணக்கு

நாத்தம் அடிச்ச கூவத்தையே மாத்தி வச்சாங்க

வாய் நாத்தம் பிடிச்ச மனுஷனை யார் மாத்தி வைப்பாங்க
என்னய்யா அட சின்னய்யா புத்தி வல்லையா பதில் சொல்லய்யா
என்னய்யா அட சின்னய்யா புத்தி வல்லையா பதில் சொல்லய்யா
இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
கப்பல் போல காரில் ஏறி அம்மா வந்தாங்க
கையில் ஒரு காசில்லாம சும்மா வந்தாங்க
கப்பல் போல காரில் ஏறி அம்மா வந்தாங்க
கையில் ஒரு காசில்லாம சும்மா வந்தாங்க
கேட்டு கொடுக்க மனசில்லாட்டி நானா எடுப்பேன்

பத்து காச மட்டும் எடுத்துக்கிட்டு திருப்பிக் கொடுப்பேன்
அம்மம்மா உங்க உள்ளம் தான் கடல் வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்
அம்மம்மா உங்க உள்ளம் தான் கடல் வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்
இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பது தான் எனக்கும் இருக்கு
இந்த பொல்லாத வயத்துக்கு தான் இந்த பொழைப்பு
இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
Lyrics in English
Iruntha Podu Illati Paaru Iruntha Podu Illati Paaru
Ellorukum Irupathuthan Enakum Iruku
Ellorukum Irupathuthan Enakum Iruku
Intha Pollatha Vayathukuthan Intha Polappu

Naalu Thinusu Manusanaiyum Parthavathan Naan
Mul Naduvinile Roja Pola Poothavathan Naan

Thanni Mele Ennaiyai Pol Mithanthavathan Naan

Thanmaanathile Maanai Pola Piranthavathan Naan
Appappa Romba Thapappa Konjam Thallappa Thalli Nillappa
Appappa Romba Thapappa Konjam Thallappa Thalli Nillappa
Iruntha Podu Illati Paaru Iruntha Podu Illati Paaru
Kuppai Kottum Thottiyile Pillai Ketaku
Idhu Pethavanga Pottu Vacha Thappu Kanaku

Naatham Adicha Koovathaye Maathi Vachanga

Vaai Naatham Pidicha Manusanai Yar Maathi Vaipanga
Ennaiya Ada Chinnaiya Puthi Vallaiya Pathil Sollaiya
Ennaiya Ada Chinnaiya Puthi Vallaiya Pathil Sollaiya
Iruntha Podu Illati Paaru Iruntha Podu Illati Paaru
Kappal Pola Caril Yeri Amma Vanthanga
Kaiyil Oru Kasillama Summa Vanthanga
Kappal Pola Caril Yeri Amma Vanthanga
Kaiyil Oru Kasillama Summa Vanthanga
Kettu Koduka Manasilladi Naana Edupen
Kettu Koduka Manasilladi Naana Edupen
Pathukasa Mattum Eduthukittu Thirupi Kodupen
Ammamma Unga Ullamthan Kadal Vellamthan Neenga Vallalthan
Ammamma Unga Ullamthan Kadal Vellamthan Neenga Vallalthan
Iruntha Podu Illati Paaru Iruntha Podu Illati Paaru
Ellorukum Irupathuthan Enakum Iruku
Intha Pollatha Vayathukuthan Intha Polappu
Iruntha Podu Illati Paaru Iruntha Podu Illati Paaru
Song Details |
|
---|---|
Movie Name | Doctoramma |
Director | Sornam |
Stars | A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan |
Singers | L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***