Monday, January 18, 2021

Deerga Sumangali Vazhgave Song lyrics in Tamil

தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே

காவலில் நல்லறம் வாழ்கவே

மக்கள் சுற்றமும் மங்கல மனையும் மான் போல் மானமும் கொண்டவளாம்

வாழ்வினில் பேறு பதினாறேனவே வரிசைகள் யாவும் கண்டவளாம்

தாய்மை வாய்மை நேர்மையாவிலும் தானே தலையாய் நின்றவளாம்
தானே தலையாய் நின்றவளாம்
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே
காவலில் நல்லறம் வாழ்கவே

ஒரு மகள் தன்னைக் கண்ணில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம்

மருமகள் தன்னைத் தான் மகள் போலே மார்பினில் காக்கும் குலமகளாம்

நாயகன் வாழ்வில் துணையென நின்று நானிலம் புகழ்ந்திட கண்டவளாம்
நானிலம் புகழ்ந்திட கண்டவளாம்
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே
காவலில் நல்லறம் வாழ்கவே

Lyrics in English

Deerga Sumangali Vazhgave Antha Thirumagal Kungumam Vazhgave
Kaakum Devathai Vazhgave Aval Kaavalil Nallaram Vazhgave

Kaavalil Nallaram Vazhgave

Makkal Suttramum Mangala Manaiyum Maan Pol Maanamum Kondavalam

Vazhvinil Peru Pathinarenave Varisaigal Yavum Kandavalam

Thaimai Vaimai Nermaiyavilum Thane Thalaiyai Nintravalam
Thane Thalaiyai Nintravalam
Deerga Sumangali Vazhgave Antha Thirumagal Kungumam Vazhgave
Kaakum Devathai Vazhgave Aval Kaavalil Nallaram Vazhgave
Kaavalil Nallaram Vazhgave

Oru Magal Thannai Kannil Vaithu Ullathil Kaakum Kulamagalam

Marumagal Thanai Thaan Magal Pole Marbinil Kaakum Kulamagalam

Nayagan Vazhvil Thunaiyena Nindru Naanilam Puzhanthida Kandavalam
Naanilam Puzhanthida Kandavalam
Deerga Sumangali Vazhgave Antha Thirumagal Kungumam Vazhgave
Kaakum Devathai Vazhgave Aval Kaavalil Nallaram Vazhgave
Kaavalil Nallaram Vazhgave

Song Details

Movie Name Dheerga Sumangali
Director A.C. Tirulokchandar
Stars K.R. Vijaya, R. Muthuraman, Major Sundarrajan, Pushpalatha, Sivakumar, Jayasudha, Suruli Rajan, Y.G. Mahendra
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***