Monday, January 18, 2021

Malligai En Mannan Song lyrics in Tamil

 Malligai En Mannan Song lyrics in Tamil

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ
எந்நேரமும் உன் ஆசைப்போல் பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சி பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் கொஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ

பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக் காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான் நம் உள்ளம் வெள்ளம் தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ
எந்நேரமும் உன் ஆசைப்போல் பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ

Lyrics in English

Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo
Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo
Enneramum Un Asaipol Penpavai Naan Poo Soodikollavo
Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo

Vaan Megangal Velli Oonjal Pol
Vaan Megangal Velli Oonjal Pol
Thingal Meniyai Thottu Thalattu
Kulir Kaatrile Thalir Poonkodi Konji Pesiye Anbai Paraduthu
En Kannan Konjathan En Nenjam Manjamthan Kaiyodu Naan Allavo
En Devane Un Devi Naan Ivvellaiyil Un Thevai Ennavo
Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo

Pon Mangalyam Vanna Poocharam
Pon Mangalyam Vanna Poocharam
Manjal Kunkumam Endrum Nee Thanthathu
Oorayiram Inba Kaaviyam Unthan Kangalil Alli Naan Thanthathu
Nam Illam Sorkamthan Nam Ullam Vellamthan Ontrodu Ondranathu
En Sonthamum Intha Panthamum Unnoduthan Naan Thedikondathu
Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo
Enneramum Un Asaipol Penpavai Naan Poo Soodikollavo
Malligai En Mannan Mayangum Ponnana Malar Allavo

Song Details

Movie Name Dheerga Sumangali
Director A.C. Tirulokchandar
Stars K.R. Vijaya, R. Muthuraman, Major Sundarrajan, Pushpalatha, Sivakumar, Jayasudha, Suruli Rajan, Y.G. Mahendra
Singers Vani Jayaram
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***