Monday, January 18, 2021

Aayiram Aayiram Song lyrics in Tamil

 Aayiram Aayiram Song lyrics in Tamil

SPB: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்
Both: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்
ஆரம்பமானது மனிதயினம்
ஆரம்பமானது மனிதயினம்
SPB: அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அதுதான் கேட்டது கடவுளிடம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அதுதான் கேட்டது கடவுளிடம்
அன்னை தந்தை பிள்ளை என்று அவா்தான் தந்தாா் மனிதனிடம்
Both: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்

SPB: தேகம் என்பதை காத்திருந்தால் தினமும் வயது வளருமடா
உள்ளம் ஒழுங்காய் வளா்ந்திருந்தால் உலகில் அமைதி கிடைக்குமடா
தேகம் என்பது கோவிலடா அதில் உள்ளம் என்பது தெய்வமடா
PS: அம்மா அப்பா சொல்வதை போலே நானும் நீயும் கேட்பதனாலே
இன்பம் வளரும் செல்வங்களே எல்லாம் உண்டு வாழ்க்கையிலே
Both: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்

PS: கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே
முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே
ஸ்ரீ ராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே
நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே

SPB: ஆறாம் வயதில் படிப்பதுதான் அறுபது வரைக்கும் வளருமடா
சேரும் இடத்தில் சோ்வதுதான் சீரும் சிறப்பும் வழங்குமடா
நல்லவா் நூல்களை படித்துவிடு வரும் நண்பனை ஒழுங்காய் தோ்ந்துஎடு
PS: தென்னைமீது தேங்காய் வருது வாழை மீது பழங்கள் வருது
அன்னை போலே பிள்ளைகள் நாங்கள் அப்பா போலே வளருவோம் நாளை
Both: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்

PS: காலங்கலாலே கடவுள் தந்தான் கண்ணில் நாயகனை
கருனையினாலே மீண்டும் தந்தான் கனிவுள்ள செல்வங்களை
ஆலமரமும் போல் நாளும் வளர அருள்வான் வாழ்கையிலே
அன்னையை தேடி ஆனந்தம் பாடி வாருங்கள் பிள்ளைகளே 

Both: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனிதயினம்
ஆரம்பமானது மனிதயினம் ஆரம்பமானது மனிதயினம்

Lyrics in English

SPB: Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam
Both: Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam
Aarambamaanadhu Manidha Inam Aarambamaanadhu Manidha Inam
Aarambamaanadhu Manidha Inam
SPB: Anbu Paasam Sondham Ellaam Adhu Dhaan Kettadhu Kadavulidam
Anbu Paasam Sondham Ellaam Adhu Dhaan Kettadhu Kadavulidam
Annai Thandhai Pillai Endru Avar Dhaan Thandhaar Manidhanidam
Both: Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam

SPB: Dhegam Enbadhai Kaathirundhaal Dhinamum Vayadhu Valarumadaa
Ullam Ozhungaai Valarndhirundhaal Ulagil Amaidhi Kidaikkumadaa
Dhegam Enbadhu Koyiladaa Adhil Ullam Enbhadhu Deivamadaa
PS: Ammaa Appaa Solvadhai Pole Naanum Neeyum Ketpadhinaale
Inbam Valarum Selvangalaale Ellaam Undu Vaazhkkaiyile
Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam

PS: Kannanukkaaga Kaathirukkindraal Yasodhai Inge
Muruganukkaaga Kaathirukkindraal Annaiyum Inge
Sri Raamanukkaaga Kaathirukkindraal Seedhaiyum Inge
Nadakkum Kaalgal Thudikkum Kangal Varugave Inge

SPB: Aaraam Vayadhil Padippadhu Dhaan Arubhadhu Varaikkum Valarumadaa
Serum Idathil Servadhu Dhaan Seerum Sirappum Vazhanghumadaa
Nallavar Noolgalai Padithu Vidu Varum Nanbanai Ozunghaai Therndhu Yedu
PS: Thennai Meedhu Thengaai Varudhu Vaazhai Meedhu Pazhangal Varudhu
Annai Pole Pillaigal Naangal Appaa Pole Valarvom Naalai
Both: Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam

PS: Kaalangalaale Kadavul Thandhaan Kannil Naayaganai
Karunaiyinaale Meendum Thandhaan Kanivulla Selvangalai
Aala Maramum Pol Naalum Valara Arulvaan Vaazkkaiyile
Annaiyai Thedi Aanandham Paadi Vaarunghal Pillaigale

Both: Aayiram Ayiram Aandin Munne Aarambamaanadhu Manidha Inam
Aarambamaanadhu Manidha Inam Aarambamaanadhu Manidha Inam

Song Details

Movie Name Dheerga Sumangali
Director A.C. Tirulokchandar
Stars K.R. Vijaya, R. Muthuraman, Major Sundarrajan, Pushpalatha, Sivakumar, Jayasudha, Suruli Rajan, Y.G. Mahendra
Singers S.P. Balasubramaniyam, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***