Monday, January 18, 2021
Ellorum Kuzhanthaigal Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2021
Ellorum Kuzhanthaigal Song lyrics in Tamil
எல்லோரும் குழந்தைகள் மதுவில் இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்

எல்லோரும் அடிமைகள் எனக்கு என்னோடு ஏராளம் இருக்கு
அங்கங்கள் தங்கங்கள் அங்கங்கே தங்குங்கள் ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் உண்டு
எல்லோரும் குழந்தைகள் மதுவில் இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எனக்கும் ஊற்றிக் கொடு மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு மணக்கும் செண்டாகட்டும்

ஆடல் மோதும் உடல் ஆசை பொங்கும் கடல்
ஜாடை கூறும் விழி சொர்க்கம் காட்டும் வழி
மெத்தை வந்தால் வித்தை எல்லாம் சொல்வேன் நான்தான்
எல்லோரும் குழந்தைகள் மதுவில் இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கோருது
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கோருது
மானம் இருந்தவரை வாழ்வைப் பார்த்ததில்லை
நாலும் துறந்தவரை யாரும் வெறுப்பதில்லை
அச்சம் வெட்கம் மிச்சமின்றி விட்டேன் வா வா
எல்லோரும் குழந்தைகள் மதுவில் இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் அடிமைகள் எனக்கு என்னோடு ஏராளம் இருக்கு
எல்லோரும் குழந்தைகள் மதுவில் இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
Lyrics in English
Ellorum Kuzhanthaigal Madhuvil Indru Ellorum Kurudargal Iravil

Ellorum Adimaigal Enaku Ennodu Yearalam Iruku
Angangal Thangangal Angange Thangungal Ondralla Rendalla Innum Undu
Ellorum Kuzhanthaigal Madhuvil Indru Ellorum Kurudargal Iravil
Enakum Ootri Kodu Mayakam Undagadum
Irendu Kaiyil Edu Manakum Sendagadum
Enakum Ootri Kodu Mayakam Undagadum
Irendu Kaiyil Edu Manakum Sendagadum
Aadal Modum Udal Asai Pongum Kadal
Jadai Koorum Vizhi Sorkam Kaatum Vazhi
Methai Vanthal Vithai Ellam Solven Naanthan
Ellorum Kuzhanthaigal Madhuvil Indru Ellorum Kurudargal Iravil
Ulagam Pollathathu Irutil Vizhaiyaduthu
Idhayam Illathathu Ennai Vilai Koruthu
Ulagam Pollathathu Irutil Vizhaiyaduthu
Idhayam Illathathu Ennai Vilai Koruthu
Maanam Irunthavarai Vazhvai Paarthathillai
Naalum Thuranthavarai Yarum Verupathillai
Acham Vetkam Michamindri Vitten Vaa Vaa
Ellorum Kuzhanthaigal Madhuvil Indru Ellorum Kurudargal Iravil
Ellorum Adimaigal Enaku Ennodu Yearalam Iruku
Ellorum Kuzhanthaigal Madhuvil Indru Ellorum Kurudargal Iravil
Song Details |
|
---|---|
Movie Name | Avalum Penn Thaane |
Director | Durai |
Stars | R. Muthuraman, Sumithra, Thengai Srinivasan, Manorama, Rama Prabha |
Singers | L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***