Saturday, December 7, 2019
Vaazha Vendum Manam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/07/2019
Vaazha Vendum Manam Song lyrics in Tamil
TMS: வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம்
வாசல் தேடி வர வேண்டும்
PS: தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வர
வேண்டும் வேண்டும் வேண்டும்
TMS: வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
PS: தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வர
வேண்டும் வேண்டும் வேண்டும்
TMS: வாழ வேண்டும்
PS: மனம் வளரவேண்டும்
TMS: கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
PS: வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
TMS: கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
PS: வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
TMS: செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
TMS & PS: மலர் செண்டோடு வண்டாடும் வேளையிலே
புது கண்ணோட்டம் அல்லவா தோன்றும்
TMS: வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
PS: தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வர
வேண்டும் வேண்டும் வேண்டும்
TMS: வாழ வேண்டும்ம் ம்
PS: மனம் வளரவேண்டும்
TMS: பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்
PS: நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
TMS: பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்
PS: நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
TMS: ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்
TMS & PS: நாம் ஒன்றான பின்னாலே
கேள்வியென்ன இனி ஊராரை கேட்கவா வேண்டும்
TMS: வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
PS: தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வர
வேண்டும் வேண்டும் வேண்டும்
TMS: வாழ வேண்டும்
PS: மனம் வளரவேண்டும்
Lyrics in English
TMS: Vaazha vendum Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum
PS: Thaazhampoo muditha Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum
TMS: Vaazha vendum Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum
PS: Thaazhampoo muditha Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum
TMS: Vaazha vendum
PS: Manam valara vendum
TMS: Kandaalum aaraadha Undaalum theeraadha
Vandaaga naan maara vendum
PS: Vandaaga nee vandhu Undaalum theeraadha
Sendaaga naan maara vendum
TMS: Kandaalum aaraadha Undaalum theeraadha
Vandaaga naan maara vendum
PS: Vandaaga nee vandhu Undaalum theeraadha
Sendaaga naan maara vendum
TMS: Sendodu vandaadum velaiyilae
Pudhu kannottamallavaa thondrum
Both: Malar sendodu vandaadum velaiyilae
Pudhu kannottamallavaa thondrum
TMS: Vaazha vendum Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum
PS: Thaazhampoo muditha Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum
TMS: Vaazha vendum
PS: Manam valara vendum
TMS: Paalendrum thaenendrum Ooraargal solluvadhai
Ennavendru naam kaana vendum
PS: Naan ondru nee ondru Ennbadhae illaamal
Naam ondru endraaga vendum
TMS: Paalendrum thaenendrum Ooraargal solluvadhai
Ennavendru naam kaana vendum
PS: Naan ondru nee ondru Ennbadhae illaamal
Naam ondru endraaga vendum
TMS: Ondraana pinnaalae kelviyenna
Ini ooraarai ketkavaa vendum
Both: Naam ondraana pinnaalae kelviyenna
Ini ooraarai ketkavaa vendum
TMS: Vaazha vendum Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum
PS: Thaazhampoo muditha Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum
TMS: Vaazha vendum
PS: Manam valara vendum
Song Details |
|
---|---|
Movie | Thaikku Thalai Magan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***