Sunday, December 8, 2019

Kettavarellam Padalam Song lyrics in Tamil

Kettavarellam Padalam Song lyrics in Tamil

கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Come on Clap

கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும் ஓ ஓ ஓஓஓஓ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்

சீட்டுக்கட்டு ராணி மாப்பிள்ளை தேடி
ஊர்வலம் போனாள் ஒருநாளில்
சீட்டுக்கட்டு ராணி மாப்பிள்ளை தேடி
ஊர்வலம் போனாள் ஒருநாளில்
கூட்டத்தோடு நானும் பார்த்துகொண்டு நின்றேன்
கூட வந்த தோழி என்னைப் பார்த்தாள்
கண்ணாலே ஜாடை செய்து
கையோடு என்னைக் கொண்டு
போனால் தோழியின் வயது அறுபதுக்கு மேலே
Sweet Sixty
கண்ணாலே ஜாடை செய்து
கையோடு என்னைக் கொண்டு
போனால் தோழியின் வயது அறுபதுக்கு மேலே
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும் ஓ ஓ ஓஓஓஓ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்

அந்தப்புறம் போனேன் ராணி முகம் பார்த்தேன்
அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
அழகோடு அழகோடு
அந்தப்புறம் போனேன் ராணி முகம் பார்த்தேன்
அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
அள்ளி வைத்த கூந்தல் துள்ளி விளையாட
கள்ள நகை செய்தாள் கனிவோடு
அதுபோதும் போதுமென்று பல காலம் வாழ்கவென்று
இசை பாட நானும் வந்தேன் சுவையோடு
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும் ஓ ஓ ஓஓஓஓ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்

Lyrics in English

Kettavarellam padalam en paatukku thaalam podalam
come on clap

Kettavarellam padalam en paatukku thaalam podalam
paatinilea porulirukum paavaiyarin kathaierukum
paatinilea porulirukum paavaiyarin kathaierukum
manamum kulirum mugamum malarum oh oh oh oooo
Kettavarellam padalam en paatukku thaalam podalam

Cheetukattu raani maapillai theadi
oorvalam ponaal orunaalil
Cheetukattu raani maapillai theadi
oorvalam ponaal orunaalil
kootathodu naanum paarthukondu nintrean
koota vantha thozhi ennai paarthal
kannalea jaadai seithu kaiyodu ennai kondu
ponaal thozhiyin vayathu arupathuku maylea
Sweet Sixty
kannalea jaadai seithu kaiyodu ennai kondu
ponaal thozhiyin vayathu arupathuku maylea
Kettavarellam padalam en paatukku thaalam podalam
paatinilea porulirukum paavaiyarin kathaierukum
manamum kulirum mugamum malarum oh oh oh oooo
Kettavarellam padalam en paatukku thaalam podalam

Anthapuram ponean raani mugam paarthen
acham kondu nintral alakodu alakodu alakodu
Anthapuram ponean raani mugam paarthen
acham kondu nintral alakodu
alli vaitha koonthal thulli vilaiyada
kalla nagai seithal kanivodu
adhu podhum podhumentru pala kaalam valzhaventru
isai paada naanum vanthean suvaiyodu
Kettavarellam padalam en paatukku thaalam podalam
paatinilea porulirukum paavaiyarin kathaierukum
paatinilea porulirukum paavaiyarin kathaierukum
manamum kulirum mugamum malarum oh oh oh oooo
Kettavarellam padalam en paatukku thaalam podalam

Song Details

Movie Thangai
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***