Sunday, December 8, 2019

Thanneerile Thamarai Poo Song lyrics in Tamil

Thanneerile Thamarai Poo Song lyrics in Tamil

ம்ம்ம் ஹும் ம்ம்ம் ஹும் ம்ம்ம்
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தியுள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தலைவிதி என்றால் விடுவேனோ
மலரும் முன்னே பறிப்பதற்கு
அவன் தான் உன்னிடம் வருவானோ
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே

அழகிய முகத்தில் இருளென்ன
அசையும் உடலில் அமைதியென்ன
அமைதியென்ன அமைதியென்ன
இழையும் புன்னகை ஓய்ந்ததென்ன
இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன
சாய்ந்ததென்ன சாய்ந்ததென்ன
அந்த இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே

இறைவா உனக்கொரு கோயில் உண்டு
இரவும் பகலும் தீபம் உண்டு
இறைவா உனக்கொரு கோயில் உண்டு
இரவும் பகலும் தீபம் உண்டு
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தியுள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தலைவிதி என்றால் விடுவேனோ
மலரும் முன்னே பறிப்பதற்கு
அவன் தான் உன்னிடம் வருவானோ
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
ம்ம்ம் ஹும் ம்ம்ம் ஹும் ம்ம்ம்

Lyrics in English

Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea
Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea
thathalikum malarai sakthiyulla iraivan
thanakentru keataal tharuvaano
thalaivithi entral viduvaano
malarum munne paripatharku
avan thaan unnidam varuvaano
Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea

Azakiya mugathil iruleana
asaiyum udalil amaithienna
amaithienna amaithienna
izhaiyum punnagai ooithathenna
iravan karunaiyum saaithathenna
saaithathenna saaithathenna
antha iravan karunaiyum saaithathenna
Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea

Iraivaa unnakoru kovil undu
iravum pagalum deepam undu
Iraivaa unnakoru kovil undu
iravum pagalum deepam undu
ennakena irupathu oru velakku
ithanudan thana un vazhku
ithanudan thana un vazhku
Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea
thathalikum malarai sakthiyulla iraivan
thanakentru keataal tharuvaano
thalaivithi entral viduvaano
malarum munne paripatharku
avan thaan unnidam varuvaano
Thanneerile thamaraipoo thalladuthe alaigalilea

Song Details

Movie Thangai
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***