Monday, December 9, 2019

Aadi Sivan Thazh Paninthu Song lyrics in Tamil

PS: ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணைப் பெறுவோமே
ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே

PS: வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே
திரு வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே
திரு வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே

அவன் அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே
அவன் அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே
ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணைப் பெறுவோமே
ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே

PS: நாவுக்கரசர் பாடி புகழும் நாதனல்லவா
அந்த நாதத்துக்கே பெருமை தந்த ஜீவன் அல்லவா
நாவுக்கரசர் பாடி புகழும் நாதனல்லவா
அந்த நாதத்துக்கே பெருமை தந்த ஜீவன் அல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா

அதைப் பிள்ளை தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா
அதைப் பிள்ளை தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா
ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணைப் பெறுவோமே
TMS: ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணைப் பெறுவோமே
ஆதிசிவன் தாழ்ப்பணிந்து அருள் பெறுவோமே

Lyrics in English

PS: Aadhi sivan thaal panindhu arul peruvomae
engal aadhi sakthi naayagiyin thunai peruvomae
Aadhi sivan thaal panindhu arul peruvomae

PS: vaedhangalin thaththuvaththai naadiduvomae
thiru venneerum kungumamum soodiduvomae
vaedhangalin thaththuvaththai naadiduvomae
thiru venneerum kungumamum soodiduvomae
anjezhuththaik kaalamellaam nenjil vaippomae

avan adiyavarkkum anbarukkum thondu seyvomae
avan adiyavarkkum anbarukkum thondu seyvomae
Aadhi sivan thaal panindhu arul peruvomae
engal aadhi sakthi naayagiyin thunai peruvomae
Aadhi sivan thaal panindhu arul peruvomae

PS: naavukkarasar paadippugazhum naadhanallavaa
andha naadhaththukkae perumai thandha jeevan allavaa
naavukkarasar paadippugazhum naadhanallavaa
andha naadhaththukkae perumai thandha jeevan allavaa
pesum thamizhp paattukkellaam thandhai allavaa

adhaip pillaith thamizh endru sonna annaiyallavaa

TMS: Aadhi sivan thaal panindhu arul peruvomae
engal aadhi sakthi naayagiyin thunai peruvomae
Aadhi sivan thaal panindhu arul peruvomae

Song Details

Movie திருவருட்செல்வர்
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***