Saturday, December 7, 2019
Paarthu Kondathu Kannukku Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/07/2019
Paarthu Kondathu Kannukku Song lyrics in Tamil
TMS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்கவிட்டு வெட்கமென்ன சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்கவிட்டு வெட்கமென்ன சொல்லடி சிட்டு
PS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடிபட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு
TMS & PS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
TMS: கண்ணாலே மடக்கிவிட்டு
பெண்ணாசை பெருகவிட்டு
உன்னாசை மறைக்கலாகுமா
PS: கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா
TMS: கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா
PS: கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா
TMS: முந்தி முந்தி வரும் முத்துச் சிரிப்பினை சிந்தி வரலாமா
PS: சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா
TMS: முந்தி முந்தி வரும் முத்துச் சிரிப்பினை சிந்தி வரலாமா
PS: சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா
TMS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
PS: கட்டழகன் கண்ணடி பட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு
TMS & PS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
TMS: என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே
PS: கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா
TMS: என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே
PS: கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா
TMS: என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
PS: மெல்ல மெல்ல வந்த கன்னிப் பெண்னிடம்
இத்தனை கேள்விகளா
TMS: என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
PS: மெல்ல மெல்ல வந்த கன்னிப் பெண்னிடம்
இத்தனை கேள்விகளா
TMS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
PS: கட்டழகன் கண்ணடி பட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு
TMS & PS: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
Lyrics in English
TMS: Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
pakkama nerungavittu vetkamenna solladi sittu
Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
pakkama nerungavittu vetkamenna solladi sittu
PS: Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
kattazhagan kannadi pattu vetgathaal thulluthu sittu
Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
kattazhagan kannadi pattu vetgathaal thulluthu sittu
TMS & PS: Paarthu kondathu kannukku kannu
TMS: kannalea matakivittu pennasai perugavittu
unnasai maraikalagumaa
PS: kannaithaan maraithukonden ennai naan maraikavillai
innum naan vilaka venduma
TMS: kannalea matakivittu pennasai perugavittu
unnasai maraikalagumaa
PS: kannaithaan maraithukonden ennai naan maraikavillai
innum naan vilaka venduma
TMS: munthi munthi varum muthu siripinai sinthi varalamaa
PS: sinthi sinthi varum sithira pennukku solli tharalamaa
TMS: munthi munthi varum muthu siripinai sinthi varalamaa
PS: sinthi sinthi varum sithira pennukku solli tharalamaa
TMS: Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
PS: kattazhagan kannadi pattu vetgathaal thulluthu sittu
TMS & PS: Paarthu kondathu kannukku kannu
TMS: ennenna ninaithu vanthean
yethanai eduka vanthean ellamea maranthu ponathea
PS: koorungal keatuk kolvean
konjungal vaangi kolvean naan ungal sonthamallavaa
TMS: ennenna ninaithu vanthean
yethanai eduka vanthean ellamea maranthu ponathea
PS: koorungal keatuk kolvean
konjungal vaangi kolvean naan ungal sonthamallavaa
TMS: enna enna idhu kanni manasukul ithanai ennangala
PS: mella mella vantha kanni penni pennidam ithanai kealvigalaa
TMS: enna enna idhu kanni manasukul ithanai ennangala
PS: mella mella vantha kanni penni pennidam ithanai kealvigalaa
TMS: Paarthu kondathu kannukku kannu
pazhagi kondathu nenjukku nenju
PS: kattazhagan kannadi pattu vetgathaal thulluthu sittu
TMS & PS: Paarthu kondathu kannukku kannu
Song Details |
|
---|---|
Movie | Thaaikku Thalai Magan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***