Thursday, January 17, 2019
Valarntha Kalai Maranthuvittal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2019
Valarntha Kalai Maranthuvittal Song Lyrics in Tamil
ஆண்: வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
பெண்: குடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறட கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
ஆண்: காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
பெண்: காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த
காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா
ஆண்: தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
பெண்: நினைத்ததெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
ஆண்: வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
ஆண்: இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
பெண்: அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா
Lyrics in English
Male: Valarntha Kalai Maranthu Vittaal Enada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Paarada kanna
Valarntha Kalai Maranthu Vittaal Enada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Paarada kanna
Female: Kudumba Kalai Pothum Enru Koorada Kanna
Athil Kooda Intha Kalaigal veru Yenada Kanna
Kudumba Kalai Pothum Enru Koorada Kanna
Athil Kooda Intha Kalaigal veru Yenada Kanna
Male: Valarntha Kalai Maranthu Vittaal Enada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Paarada kanna
Male: Kaadhal Sonna Pennai Ingu Kaanume Kanna
Kaadhal Sonna Pennai Ingu Kaanume Kanna
Kattiyaval Maari Vittal Yenada Kanna
Thaali Kattiyaval Maari Vittal Yenada Kanna
Female: Kaadhali Thaan Manaivi Yendru Koorada Kanna - Antha
Kaadhali Thaan Manaivi Yendru Koorada Kanna
Kannai Moodi Kondirunthaar Yenada Kanna
Manathil Andre Ezhudhivaithen Theriyuma Kanna - Athai
Marubadiyum Ezhutha Sonnaal Mudiyuma Kanna
Male: Thinam Thinam Yen Kobam Kondal Koorada Kanna - Aval
Thevai Enna Aasai Enna Kelada Kanna
Female: Ninaippathellam Veliyil Solla Mudiyuma Kanna - Athai
Nee Pirantha Pinbu Koora Iyaluma Kanna
Male: Valarntha Kalai Maranthu Vittaal Enada Kanna
Aval Vadithu Vaitha Oviyathai Paarada kanna
Male: Indru Varai Nadanthathelaam Pogattum Kanna
Indru Varai Nadanthathelaam Pogattum Kanna
Ini Ennidaththil Kobamindri Vaazha Soll Kanna
Ini Ennidaththil Kobamindri Vaazha Soll Kanna
Female: Avarillamal Enakku Veru Yaarada Kanna
Avarillamal Enakku Veru Yaarada Kanna
Naan Adaikkalamai Vanthavalthaan Koorada Kanna
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kaathiruntha Kangal | 1962 | P.B. Sreenivas, P. Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
ஆஹா அற்புதம். ஏறத்தாழ 55 வருடங்கள் இருக்கும் இப்பாடல் வெளிவந்து. நான் சிறுவனாக இருந்த பொழுது ஒன்றவிட்ட அக்காவின் கல்யாணவீட்டில் கேட்டது இப்பவும்
ReplyDeleteஞாபகமாக இருக்கிறது.
P.B ஸ்ரீனிவாஸ் ஐயாவின் குரலும், சுசிலா அம்மாவின் குரலும் சேர்ந்தே
தேன்மாரி பொழிகின்றது.
காத்திருந்த கண்கள். ஜெமினி கணேஷ்----சாவித்திரி இருவரும் தங்கள் பிள்ளையை தூதாக வைத்து, கடைக்கண்பார்வையால் கண்களை வெட்டி வெட்டி தங்கள் நடிப்பின்
மூலம் மேலும் மேலும் இப்பாடலுக்கு
மெருகூட்டுவார்கள். ஆஹா அற்புதம்,
பரவசம்.
ஆஹா அற்புதம்.
ReplyDelete