Friday, January 18, 2019
Engirunthalum Vaazhga Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2019
Engirunthalum Vaazhga Song Lyrics in Tamil
எங்கிருந்தாலும் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க
இங்கே ஒருவன் காத்திருந்தாலும் இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
இங்கே ஒருவன் காத்திருந்தாலும் இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும் திருமகளே நீ வாழ்க
வாழ்க வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க
வருவாய் என நான் தனிமையில் நின்றேன் வந்தது
வந்தாய் துணையுடன் வந்தாய்
வருவாய் என நான் தனிமையில் நின்றேன் வந்தது
வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ
வாழ்க வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும் இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும் பொன்மகளே நீ
வாழ்க வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
Lyrics in English
Engirunthaalum vaazhga
Engirunthaalum vaazhga Un idhayam amaidhiyil vaazhga
Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga
Vaazhga vaazhga
Engirunthaalum vaazhga Un idhayam amaidhiyil vaazhga
Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga
Vaazhga vaazhga
Engirunthaalum vaazhga
Ingae Oruvan kaathirunthaalum Ilamai azhagai paarthirunthaalum
Ingae Oruvan kaathirunthaalum Ilamai azhagai paarthirunthaalum
Sendra Naalai ninaithirunthaalum Thirumagalae nee vaazhga
Vaazhga vaazhga
Engirunthaalum vaazhga
Varuvai Yena naan thanimaiyil Nindren vanthadhu vandhai Thunaiyudan vanthaai
Varuvai Yena naan thanimaiyil Nindren vanthadhu vandhai Thunaiyudan vanthaai
Thunaivarai Kaakum kadamaiyum Thanthaai thooyavalae Nee vaazhga vaazhga Vaazhga
Engirunthaalum vaazhga
Yetriya Deepam nilai Pera vendum Irunda veetil oli Thara vendum
Potrum Kanavan uyir Pera vendum Ponmagalae nee Vaazhga vaazhga vaazhga
Engirunthaalum vaazhga Un idhayam amaidhiyil vaazhga
Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga Vaazhga vaazhga
Engirunthaalum vaazhga
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Nenjil Or Aalayam | 1962 | A.L.Ragavan | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***