Friday, January 18, 2019
Etho Etho Oru Mayakkam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2019
Etho Etho Oru Mayakkam MGR Song Lyrics in Tamil
பெண்: ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஆண்: இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் - கண்ணை
இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும் ஏ
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் - கண்ணை
இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
பெண்: நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரை போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
ஆண்: பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
பெண்: ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஆண்: செவந்த பொண்ணு சிரிச்சு வந்தது
சேத்தைப் பூசிக் குளிக்க வந்தது
செவந்த பொண்ணு சிரிச்சு வந்தது
சேத்தைப் பூசிக் குளிக்க வந்தது
குளிக்கும்போது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
பெண்: சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
ஆண்: இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் - கண்ணை
இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
பெண்: கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
ஆண்: பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்: ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஆண்: கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
பெண்: ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஆண்: இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் - கண்ணை
இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
பெண்: ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
Lyrics in English
Female: Yedho yedho yedho oru mayakkam adhuEppadi eppadi eppadi vanthadhu enakkum
Yedho yedho yedho oru mayakkam adhu
Eppadi eppadi eppadi vanthadhu enakkum
Male: Inthaa inthaa ingge paaru theriyum kannai
Izhuththu valaissu ennaip paaru puriyum yei
Inthaa inthaa ingge paaru theriyum kannai
Izhuththu valaissu ennaip paaru puriyum
Female: Nilavaippole palapalangkuthu
Ninaikka ninaikka girugirungkudhu
Nilavaippole palapalangkuthu
Ninaikka ninaikka girugirungkudhu
Malarai pole gulugulungkudhu
Manasukkulle jilu jilungkudhu
Male: Palapalanggudhu girugirunggudhu
Kulukulunggudhu jilujilunggudhu
Female: Yedho yedho yedho oru mayakkam adhu
Eppadi eppadi eppadi vanthadhu enakkum
Male: Sevantha ponnu sirichu vanthadhu
Seththai poosik kulikka vanthadhu
Sevantha ponnu sirichu vanthadhu
Seththai poosik kulikka vanthadhu
Kulikkumbodhu pazhakkam vanthadhu
Pazhakkam vanthadhum mayakkam vanthadhu
Female: Sirichu vanthadhu kulikka vanthadhu
Pazhakkam vanthadhu mayakkam vanthadhu
Male: Inthaa inthaa ingge paaru theriyum kannai
Izhuththu valaissu ennaip paaru puriyum
Female: Kangal pattadhum ninaippu vanthadhu
Kaigal thottadhum kaninthu vittadhu
Kangal pattadhum ninaippu vanthadhu
Kaigal thottadhum kaninthu vittadhu
Penmai enbadhu ennai venradhu
Pechu ninradhu vetkam vanthadhu
Male: Penmai enbadhu ennai venradhu
Pechu ninradhu vetkam vanthadhu
Female: Yedho yedho yedho oru mayakkam adhu
Eppadi eppadi eppadi vanthadhu enakkum
Male: Kannum kannum kalanthu vittadhu
Kaadhal kadhavu thiranthu vittadhu
Kannum kannum kalanthu vittadhu
Kaadhal kadhavu thiranthu vittadhu
Onnum onnum irandu enbadhu
Ondru pattadhu vendru vittadhu
Female: Onnum onnum irandu enbadhu
Ondru pattadhu vendru vittadhu
Male: Inthaa inthaa ingge paaru theriyum kannai
Izhuththu valaissu ennaip paaru puriyum
Female: Yedho yedho yedho oru mayakkam adhu
Eppadi eppadi eppadi vanthadhu enakkum
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kudumba Thalaivan | 1962 | T.M.Soundarajan, P.Suseela | K.V.Mahadevan | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***