Friday, January 18, 2019
Odam Nathiyinile Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2019
Odam Nathiyinile Song Lyrics in Tamil
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ஓ
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
ஆசை என்னும் மேடையினிலே ஆ
ஆடி வரும் வாழ்வினிலே
ஆசை என்னும் மேடையினிலே ஆடி வரும் வாழ்வினிலே
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ஏ
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் ஆ
பாட்டு வரும் வெளியினிலே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே உயிர் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே ஹோய்
Lyrics in English
Odam nadhiyinile oruththi mattum tharaiyinile O
Odam nadhiyinile oruththi mattum tharaiyinile
udalai vittu uyir pirinthu parakkuthammaa veliyile
udalai vittu uyir pirinthu parakkuthammaa veliyile
Odam nadhiyinile oruththi mattum tharaiyinile
aasai ennum medaiyinile aah
aadi varum vaazhvinile
aasai ennum mEdaiyinile aadi varum vaazhvinile
yaar manadhil yaariruppaar yaararivaar ulagile
Odam nadhiyinile oruththi mattum tharaiyinile Ah
kootukkulle kuyilirukkum Ah
paattu varum veliyinile
kootukkulle kuyilirukkum paattu varum veliyile
kuralai mattum izhanthapinne uyir irunthum bayanille
Odam nadhiyinile oruththi mattum tharaiyinile
udalai vittu uyir pirinthu parakkuthammaa veliyile hoi
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kaathiruntha Kangal | 1962 | Seerkazhi Govindarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***