Wednesday, January 23, 2019

Moodi Thirantha Imai Song Lyrics in Tamil

Moodi Thirantha Imai Song Lyrics in Tamil

ஆண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
பெண்: ஆடி கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
ஆண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
பெண்: வா வா என்றது

ஆண்: அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது

பெண்: கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது
கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது
காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது
ஆண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
பெண்: வா வா என்றது

ஆண்: காட்டு குயிலை கூண்டில் அடைத்து பாட்டு பாட சொன்னது
பெண்: கூட்டு குயிலை நாட்டு குயிலாய் கூட்டி போக வந்தது
ஆண்: காட்டு குயிலை கூண்டில் அடைத்து பாட்டு பாட சொன்னது
பெண்: அது கூட்டு குயிலை நாட்டு குயிலாய் கூட்டி போக வந்தது
ஆண்: வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நினைத்தது
வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நினைத்தது
பெண்: வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளை கலை மான் விழுந்தது
வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளை கலை மான் விழுந்தது

பெண்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
ஆண்: முந்தானை காற்றிலாடி வா வா என்றது
பெண்: ஆடி கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆண்: ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது

இருவரும்: மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன வா வா என்றது

Lyrics in English

Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Munthanai Kaatrilaadi vaa vaa Endradhu
Female: Aadikidantha Kaal irandum nil nil endrana
Aasai matum vaai thiranthu Sol sol endradhu
Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Female: Vaa vaa Endradhu

Male: Anna Kodi nadai Munnum pinnum Ayyo ayyo endradhu
Vanna Kodiyidai kannil Vizhunthu meiyo Poiyo endradhu
Anna Kodi nadai Munnum pinnum Ayyo ayyo endradhu
Vanna Kodiyidai kannil Vizhunthu meiyo Poiyo endradhu

Female: Kanni Paruvam unnai Kandu kaadhal Kaadhal endradhu
Kanni Paruvam unnai Kandu kaadhal Kaadhal endradhu
Kaadhal Endradhum veroar Idhayam naanam Naanam endradhu
Kaadhal Endradhum veroar Idhayam naanam Naanam endradhu
Male: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Female: Vaa vaa Endradhu

Male: Kaatu Kuyilai koondil Adaithu paatu Paada sonnadhu
Female: Kootu kuyilai Naatu kuyilaai Kooti poga vanthadhu
Male: Kaatu Kuyilai koondil Adaithu paatu Paada sonnadhu
Female: Adhu Kootu kuyilai Naatu kuyilaai Kooti poga vanthadhu
Male: Vettai Ullam valai virithu Vengai varumena nindradhu
Vettai Ullam valai virithu Vengai varumena nindradhu
Female: Vengaikaga Viritha valaiyil vellai Kalaimaan vizhunthadhu
Vengaikaga Viritha valaiyil vellai Kalaimaan vizhunthadhu

Female: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana
Male: Munthanai Kaatrilaadi vaa vaa Endradhu
Female: Aadikidantha Kaal irandum nil nil endrana
Male: Aasai matum Vaai thiranthu Sol sol endradhu

Both: Moodi Thirantha imaiyirandum Paar paar endrana Vaa vaa endradhu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Thaayai Kaatha Thanaiyan 1962 T.M.Soundarajan, P.Suseela K.V. Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***