Wednesday, January 23, 2019

Nadakum Yenbar Nadakathu Song Lyrics in Tamil

Nadakum Yenbar Nadakathu Song Lyrics in Tamil

நடக்கும் என்பாா் நடக்காது
நடக்காதென்பாா் நடந்துவிடும்
கிடைக்கும் என்பாா் கிடைக்காது
கிடைகாதென்பாா் கிடைத்துவிடும்

நடக்கும் என்பாா் நடக்காது
நடக்காதென்பாா் நடந்துவிடும்
கிடைக்கும் என்பாா் கிடைக்காது
கிடைகாதென்பாா் கிடைத்துவிடும்
நடக்கும் என்பாா் நடக்காது
நடக்காதென்பாா் நடந்துவிடும்
கிடைக்கும் என்பாா் கிடைக்காது
கிடைகாதென்பாா் கிடைத்துவிடும்
நடக்கும் என்பாா் நடக்காது

தொடுத்த பந்தல் அழகு பாா்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே
தொடுத்த பந்தல் அழகு பாா்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிாித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயா் இங்கே

பிாித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயா் இங்கே
துயா் இங்கே
நடக்கும் என்பாா் நடக்காது

அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே

ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே
பெண் இங்கே
நடக்கும் என்பாா் நடக்காது
நடக்காதென்பாா் நடந்துவிடும்
கிடைக்கும் என்பாா் கிடைக்காது
கிடைகாதென்பாா் கிடைத்துவிடும்
நடக்கும் என்பாா் நடக்காது

Lyrics in English

Nadakum Yenbar Nadakathu
nadakkathenbar nadanthuvidum
kidaikum yenbar kidaikathu
kidaikathenbar kidaithuvidum

Nadakum Yenbar Nadakathu
nadakkathenbar nadanthuvidum
kidaikum yenbar kidaikathu
kidaikathenbar kidaithuvidum
Nadakum Yenbar Nadakathu
nadakkathenbar nadanthuvidum
kidaikum yenbar kidaikathu
kidaikathenbar kidaithuvidum
Nadakum Yenbar Nadakathu

thodutha panthal alagu paarthu thullum oruvan manam ingea
thodutha panthal alagu paarthu thullum oruvan manam ingea
piritha panthal kolam kandu pethai thuyar ingea

piritha panthal kolam kandu pethai thuyar ingea
thuyar ingea

arunthu poona uravariyamal alaibu kodukum manam ingea
arunthu poona uravariyamal alaibu kodukum manam ingea
aasai kayiru arunthathalea adainthu kidakum pen ingea

aasai kayiru arunthathalea adainthu kidakum pen ingea
pen ingea
Nadakum Yenbar Nadakathu
nadakkathenbar nadanthuvidum
kidaikum yenbar kidaikathu
kidaikathenbar kidaithuvidum
Nadakum Yenbar Nadakathu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Thayai Katha Thanayan 1962 T.M.Soundarajan K.V. Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***