Thursday, January 24, 2019

Kaveri Karai Irukku Song Lyrics in Tamil

Kaveri Karai Irukku Song Lyrics in Tamil

பெண்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு

ஆண்: பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு

பெண்: காவேரிக் கரையிருக்கு
ஆண்: கரை மேலே பூவிருக்கு

பெண்: என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு
ஆண்: ஆஹா
பெண்: வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு
வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு

ஆண்: ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை

பெண்: காவேரிக் கரையிருக்கு
ஆண்: கரை மேலே பூவிருக்கு
பெண்: பூப்போல பெண்ணிருக்கு
ஆண்: புரிந்து கொண்டால் உறவிருக்கு

பெண்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு

பெண்: மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும்
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும்
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும்
மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும்

ஆண்: காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும்
காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும்
மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்
மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்

பெண்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு

ஆண்: பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு

இருவரும்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு

Lyrics in English

Female: Kaaveri karai irukku Karai melae poovirukku
Poo pola penn irukku Purindhukondaal uravirukku
Kaaveri karai irukku Karai melae poovirukku
Poo pola penn irukku Purindhukondaal uravirukku

Male: Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku
Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku
Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku
Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku

Female: Kaaveri karai irukku
Male: Karai melae poovirukku

Female: Ennamo pol irukku Eppadiyo manam irukku
Male: Ahaa
Female: Vellam pol ninaivirukku Vetkam mattum thaduthirukku
Male: Hmm mm
Female: Ennamo pol irukku Eppadiyo manam irukku
Vellam pol ninaivirukku Vetkam mattum thaduthirukku

Male: Aasaiku vetkam illai Arindhavar mun achcham illai
Aasaiku vetkam illai Arindhavar mun achcham illai
Kaadhaluku thookam illai Kann kalandhaal vaarthai illai
Kaadhaluku thookam illai Kann kalandhaal vaarthai illai

Female: Kaaveri karai irukku
Male: Karai melae poovirukku
Female: Poo pola penn irukku
Male: Purindhukondaal uravirukku

Female: Kaaveri karai irukku Karai melae poovirukku

Female: Melangal muzhangi varum Medai ennai azhaika varum
Male: Hmm mmm
Female: Maalai manam soodavarum Mangala naalum thedi varum
Male: Hmm mmm
Female: Melangal muzhangi varum Medai ennai azhaika varum
Maalai manam soodavarum Mangala naalum thedi varum

Male: Kaadhalan endra vaarthai Kanavan endru maari varum
Kaadhalan endra vaarthai Kanavan endru maari varum
Mangai endru sonnavarum Manaivi endru sollavarum

Female: Kaaveri karai irukku Karai melae poovirukku
Poo pola penn irukku Purindhukondaal uravirukku

Male: Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku
Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku

Both: Kaaveri karai irukku Karai melae poovirukku

Song Details

Movie Year Singer Musician Lyricist
Thayai Katha Thanayan 1962 T.M.Soundarajan,P.Suseela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***