Thursday, January 24, 2019
Kalamagal Kan Thirappal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/24/2019
Kalamagal Kan Thirappal Song Lyrics in Tamil
காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா
காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா அதில்
நமக்கு ஒரு வழியில்லையா என்னையா
காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா
சின்னச்சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
சின்னச்சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
ஒரு பொழுதில் துன்பம் வரும் மறுபொழுதில் இன்பம் வரும்
இருளினிலும் வழி தொியும் ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா தம்பி தூக்கம் கொள்ளடா
காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா
காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா
Lyrics in English
kalamagal kan thirappal sinnaiya
naam kan kalangki kavalai pattu ennaiya
kalamagal kan thirappal sinnaiya
naam kan kalangki kavalai pattu ennaiya
naalu pakkam vaasalundu sinnaiya
adhil namakkum oru vaziyillaiya ennaiya
kalamagal kan thirappal sinnaiya
naam kan kalangki kavalai pattu ennaiya
chinna chinna thunbamellaam enna enna kudumada
aavadhellaam aagattume amaidhi kollada
chinna chinna thunbamellaam enna enna kudumada
aavadhellaam aagattume amaidhi kollada
oru pozudhil inbam varum maru pozudhil thunbam varum
irulinilum vazi theriyum yekkam yenada
thambi thukkam kollada thambi thukkam kolladaa
kalamagal kan thirappal sinnaiya
naam kan kalangki kavalai pattu ennaiya
kallirukkum theraikkellaam karunai thantha deivam
kaniyirukkum vandukkellaam thunaiyiruntha deivam
kallirukkum theraikkellaam karunai thantha deivam
kaniyirukkum vandukkellaam thunaiyiruntha deivam
nellukkulle maniyai neruppinile oliyai
ullukkulle vaitha deivam unakku illaiya
thambi namakku illaiya thambi namakku illaiya
kalamagal kan thirappal sinnaiya
naam kan kalangki kavalai pattu ennaiya
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Aanantha Jothi | 1963 | P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
கண்ணதாசன் கவிதைக்கு இணையவில்லை.பாடலின் கருத்து "வருந்தாதே ஏழை மனமே வருங்காலம் நல்ல காலம்" என்ற பாடலின் கருத்தை ஒத்துள்ளது.
ReplyDelete