Wednesday, January 23, 2019

Katti Thangam Vetti Eduthu Song Lyrics in Tamil

கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா ஆஆ
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

தொட்டு தொட்டு நின்றன கைகள் சுட்டு சுட்டு கொன்றன கண்கள்

நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு
கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு

கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா ஆஆ
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

தங்கரதம் போல வருகிறாள் அல்லி தண்டுகள் போலே வளைகிறாள்

குங்குமப் பூப்போல சிரிக்கிறாள் இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்

காலையில் மலரும் தாமரைப்பூ அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ

இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ

கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா ஆஆ
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

Lyrics in English

Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa

Thottu thottu nindrana kaigal Suttu suttu kondrana kangal

Naan kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu
Kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu

Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa

Thangaradham pol varugiraal Alli thandugal pola valaigiraal

Kunguma poo pol sirikkiraal Inbakkottaikku ennai azhaikkiraal

Kaalayil malarum thaamaraippoo Anthi karukkallil malarum malligaippo

Iravil malarum allippoo aval Endrum manakkum mullaippoo
Iravil malarum allippoo aval Endrum manakkum mullaippoo

Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu
Thatti thatti sirpigal seidha uruvamadaa
Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa

Song Details

Movie Year Singer Musician Lyricist
Thayai Kaatha Thanayan 1962 T.M.Soundarajan K.V. Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***