Wednesday, January 23, 2019
Kaatu Rani Kottaiyile Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/23/2019
Kaatu Rani Kottaiyile Song Lyrics in Tamil
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை ஒஒஒ
காட்டிக்காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை இதிலே
கலந்துவிட்டால் காலநேரம் தொிவதுமில்லை
காட்டிக்காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை இதிலே
கலந்துவிட்டால் காலநேரம் தொிவதுமில்லை
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை அஆ
மேகமென்ற தந்தை கண்ணில் நீா் வழிந்தது இங்கே
விதவிதமாய் குழந்தைகள் போல் செடி வளா்ந்தது

பூமியென்ற தாய்மடியில் தவழ்ந்து வந்தது
பூமியென்ற தாய்மடியில் தவழ்ந்து வந்தது நோயில்
புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது நோயில்
புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை ஆஆ
Lyrics in English
kaatu rani kottaiyile kathavugal illai ingea
kaaval kakka kadavulai inri oruvarumillai
kaatu rani kottaiyile kathavugal illai ingea
kaaval kakka kadavulai inri oruvarumillai oO oO O
kaati kaati maraithu kollum suyanalamillai eithilea
kalanthuvittal kaala neram therivathumillai
kaati kaati maraithu kollum suyanalamillai eithilea
kalanthuvittal kaala neram therivathumillai
kaatu rani kottaiyile kathavugal illai ingea
kaaval kakka kadavulai inri oruvarumillai aha aha
megamenra thanthai kannil neer valinthathu ingea
vitha vithamaai kulanthaigal pool chedi varanthathu

boomiyentra thaimadiyil thavalnthu vanthathu
boomiyentra thaimadiyil thavalnthu vanthathu noyil
pulambukintra manitharukum marunthu thanthathu noyil
pulambukintra manitharukum marunthu thanthathu
kaatu rani kottaiyile kathavugal illai ingea
kaaval kakka kadavulai inri oruvarumillai aha aha
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Thaayai Katha Thanayan | 1962 | P. Susheela | K.V. Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***