Wednesday, January 23, 2019
Rathaiketra Kannano Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/23/2019
Rathaiketra Kannano Song Lyrics in Tamil
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
காதலிப்பவனோ அதில் போ் எடுத்தவனோ
கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ
ஆதாிப்பவனோ உன்னை அனுசாிப்பவனோ இல்லை
ஆசை தீரும்போது நெஞ்சம் மாறுகின்றவனோ
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
சிாித்த மனதை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ அவன்
தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ
சிாித்த மனதை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ அவன்
தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ
மூக்கும் முழியும் பாா்க்க பாா்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பாா்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ அவன்
சாகசக்கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ அவன்
சாகசக்கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ
இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ
Lyrics in English
rathaiketra kannano sethaiketra ramano
gothaiketra kovalan yaro
alagu kottaiketra kavalan yaro
rathaiketra kannano sethaiketra ramano
gothaiketra kovalan yaro
alagu kottaiketra kavalan yaro
kathalipavano athi per yeduthavano
kannirandil pen einathai kaithu seipavano
aatharipavano unnai anusaribpavano illai
aasai thirumpothu nenjam maarukiravano
rathaiketra kannano sethaiketra ramano
gothaiketra kovalan yaro
alagu kottaiketra kavalan yaro
siritha manathai oruthikaga thiranthu vaibpano avan
thekku marathai pola urundu thirandu nirpano
siritha manathai oruthikaga thiranthu vaibpano avan
thekku marathai pola urundu thirandu nirpano
Mookum muliyum paarka paarka mogathai tharumo
illai munalagai parthavudan muuchu ninridumo
rathaiketra kannano sethaiketra ramano
gothaiketra kovalan yaro
alagu kottaiketra kavalan yaro
sarasakala salaiyilea pattam petravano avan
saagasakalai koodathilea paatam katravano
sarasakala salaiyilea pattam petravano avan
saagasakalai koodathilea paatam katravano
ilaya kanni unnai enni Yengi nirpavano
illai innum vearu yaraiyanum kathalippavano
rathaiketra kannano sethaiketra ramano
gothaiketra kovalan yaro
alagu kottaiketra kavalan yaro
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Sumaithangi | 1962 | S.Janaki | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***