Tuesday, January 22, 2019

Ohohoho Mambazhathu Vandu Song Lyrics in Tamil

Ohohoho Mambazhathu Vandu Song Lyrics in Tamil

பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று

பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று

ஆண்: கோடி விழிப்பட்டு கோலவிழிச் சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழிப்பட்டு கோலவிழிச் சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று

பெண்: கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்

ஆண்: என்னுரிமை என்றே நான் இருக்கும்போது
என்னுரிமை என்றே நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன

பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
ஆண்: யார் வரவைக் கண்டு வாடியது இன்று

பெண்: கன்னியர்க்கு தென்றல் அன்னை முறையன்றோ
ஆண்: அன்னையவள் மெல்ல ஆடைத் தொடுவாளோ
பெண்: சொன்னபடி கேட்டேன் என்ன செய்ய வேண்டும்
ஆண்: கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

இருவரும்
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று

Lyrics in English

Female: Oooo ooooo oooo
Maampazhathu vandu Vaasam malarchendu
Yaar varavai kandu Vaadiyadhu indru

Female: Oooo ooooo oooo
Maampazhathu vandu Vaasam malarchendu
Yaar varavai kandu Vaadiyadhu indru

Male: Kodi vizhi pattu Kola vizhi chittu
Vaaduvadhu kandu Vaadiyadhu vandu
Vaaduvadhu kandu Vaadiyadhu vandu
Kodi vizhi pattu Kola vizhi chittu
Vaaduvadhu kandu Vaadiyadhu vandu

Female: Oooo ooooo oooo
Maampazhathu vandu Vaasam malarchendu
Yaar varavai kandu Vaadiyadhu indru

Female: Kodai mazhai megam Gopurathu dhepam
Konja varum neram Kondathenna kobam
Konja varum neram Kondathenna kobam

Male: Ennurimai endrae Naan irukumbodhu
Ennurimai endrae Naan irukumbodhu
Thendral vandhu unnai Theendiyadhu enna

Female: Oooo ooooo oooo
Maampazhathu vandu Vaasam malarchendu
Male: Yaar varavai kandu Vaadiyadhu indru

Female: Kanniyarkku thendral Annai murai androo
Male: Annaiyaval mella Aadai thoduvala
Female: Sonnabadi ketten Enna seiya vendum
Male: Kanni unnai endhan Kai siraiyil vaippen
Kanni unnai endhan Kai siraiyil vaippen

Both: Oooo ooooo oooo
Maampazhathu vandu Vaasam malarchendu
Yaar varavai kandu Vaadiyadhu indru

Song Details

Movie Year Singer Musician Lyricist
Sumaithangi 1962 P.B.Sreenivas, S.Janaki Viswanathan Ramamurthy Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***