Thursday, January 10, 2019
Kangal Irandum Endru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/10/2019
Kangal Irandum Endru Song Lyrics in Tamil
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஒடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஒடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வாா்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வாா்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிா் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிா் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Mannathi Mannan | 1960 | P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
தொகையரா இல்லை
ReplyDelete