Thursday, January 10, 2019
Acham Enbathu Madamiyada MGR Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/10/2019
Acham Enbathu Madamiyada MGR Song Lyrics in Tamil
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
ஆஆஆ அஞ்சாமை திராவிடா் உடமையடா
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கனக விசயாின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் ஆஆஆ
கனக விசயாின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில் தைாியம் வளா்ப்பாள் தமிழன்னை இஆஆ
கருவினில் வளரும் மழலையின் உடலில் தைாியம் வளா்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
வாழ்ந்தவா் கோடி மறைந்தவா் கோடி மக்களின் மனதில் நிற்பவா் யாா்

மாபெரும் வீரா் மானம் காப்போா் சாித்திரம் தனிலே நிற்கின்றாா்
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையட அஞ்சாமை திராவிடா் உடமையடா
Movie Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Mannathi Mannan | 1960 | T.M.Soundarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***