Thursday, January 10, 2019
Thuyilatha Pen Ondru Kanden Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/10/2019
AMR: துயிலாத பெண் ஒன்று கண்டேன் PS: எங்கே
AMR: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் PS: எங்கே
AMR: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
PS: அழகான பழம்போலும் கன்னம் அதில் தரவேண்டும் அடையாள சின்னம்
AMR: பொன் போன்ற உடல் மீது மோதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
PS: நானா AMR: ஆமாம் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
PS: மாலைக்கு நோயாகிப் போனேன் காலை மலருக்குப் பகையாக ஆனேன்
AMR: உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
PS: யாரோ AMR: நீ தான் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
PS: மண மேடை தனில் மாலை சூடும் உங்கள் மனமேடைதனில் ஆட வேண்டும்
AMR: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
துயிலாத பெண் ஒன்று கண்டேன் PS: ஓஹோ
AMR: என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
AMR: என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
Lyrics in English
thuyiladha pen onru kandaen
engae...ingae...ennaalum
(thuyilaadha)
azhagaana pazham poalum kannam
adhil thara vaendum adaiyaalach chinnam
pon poanra udal meedhu moadhum
indha kan thandha adaiyaalam poadhum
indha kan thandha adaiyaalam poadhum
(thuyilaadha)
maalaikku noayaagip poanaen
kaalai malarukkup pagaiyaaga aanaen
uravoadu vilaiyaada ennum
kangal urangaadhu urangaadhu kannae
kangal urangaadhu urangaadhu kannae
thuyilaadha pennonru kandaen
naanaa...needhaan....ennaalum
(thuyil)
manamaedai dhanil maalai soodum
ungal mana maedaidhanilaada vaendum
nenjam pirar kaana mudiyaadha maedai
adhil nadamaadi payanaedhum illai
adhil nadamaadi payanaedhum illai
Movie Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Meenda Sorkam | 1960 | P. Suseela, AM Raja | T.Chalapathi Rao | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***