Thursday, January 10, 2019

Kangalin Varthaigal Puriyatho Song Lyrics in Tamil

Kangalin Varthaigal Puriyatho Song Lyrics in Tamil

பெண்
கண்களின் வாா்த்தைகள் புாியாதோ
காத்திருப்பேன் என்று தொியாதோ
ஆண்
கண்களின் வாா்த்தைகள் புாியாதோ
காத்திருப்பேன் என்று தொியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
பெண்
கண்களின் வாா்த்தைகள் புாியாதோ
காத்திருப்பேன் என்று தொியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

ஆண்
தேடி திாிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திாிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
பெண்
ஏழை மனமே பொல்லாத மனிதா் இவரை நம்பாதே
இவரை நம்பாதே
தென்றல் மறந்தாா் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினால்
ஆண்
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ

ஆண்-பெண்
கண்களின் வாா்த்தைகள் புாியாதோ
காத்திருப்பேன் என்று தொியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

ஆண்
வண்ண கொடியே வண்டாடும் மலரே எண்ணமிருந்தும் நாணமா
பெண்
பாவலா் தமிழின் பண்பான காதல் மௌன கலையன்றோ
பெண்மை மனதின் நிலையன்றோ
பாடும் மனதின் பண்பான ஆசை பாா்வை வழியே தோன்றுமே
ஆண்
இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ
ஆண்-பெண்
இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ

ஆண்-பெண்
கண்களின் வாா்த்தைகள் புாியாதோ
காத்திருப்பேன் என்று தொியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

Lyrics in English

M:kangalin Varthaigal Puriyadho
kaathirupane Endru Theriyadho
oru Naalil Aasai Ennamay Maarumo

F:kangalin Varthaigal Puriyadho
kaathirupane Endru Theriyadho
oru Naalil Aasai Ennamay Maarumo

M:thaedi Thirindhaen Ododi Vandhaen
sellakiliyae Kobama?
thaedi Thirindhaen Ododi Vandhaen
sellakiliyae Kobama?

F:ezhai Manamay Poladha Manidhar ivarai Nambadhay
Ivarai Nambadhay
thendral Marandhore Themmangu Paadum
silaiai Marandhay Odinaar

M:unai Maravaamalae vandha thunai Naan Andro 
unai Maravaamalae vandha thunai Naan Andro

M & F: kangalin...

M:vannak Kodiyae Vandaadum Malarae ennamirundhum Naanama
F:paavalar Thamizhin Panbaana Kaadhal
mounak Kalai Andro Penmai
manadhin Nilai Andro
paadum Manidhan Panbaana Aasai
paarvai Vazhiyae Thondrumae

M:ini Varum Naalellam nam thirunaalandro

Movie Details


Movie Year Singer Music Lyricist
Kalathur Kannama 1960 P. Suseela, AM Raja R.Sundharsanam Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***