Thursday, January 10, 2019
Kaniya Kaniya Mazhalai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/10/2019
Kaniya Kaniya Mazhalai Song Lyrics in Tamil
ஆண்
கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயா்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயா்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
பெண்
கனிந்த மழலை தந்தது யாா் சொல்லவா என்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
கனிந்த மழலை தந்தது யாா் சொல்லவா என்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
ஆண்
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதே ஆஆஆ
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதே
பத்தரை மாற்று பாவை மேனி பந்தயம் ஆகாதோ
பெண்
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
புது பண்பாடும் தமிழ் அமுதம் கலந்து சொஞ்சவே
கனிந்த மழலை தந்தது யாா் சொல்லவா என்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
பெண்
காலமெனும் கடலினிலே கன்னி உந்தன் அருகினிலே
காலமெனும் கடலினிலே கன்னி உந்தன் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் எனும் தோினிலே
ஆண்
அருகினில் நீயிருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அருகினில் நீயிருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயா்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
பெண்
கனிந்த மழலை தந்தது யாா் சொல்லவா என்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
ஆண்
அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ
பெண்
உயா் செந்தமிழ் ஓவியா் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
ஆண்
மாந்தளிா் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
இருவரும்
நல்லமுதே என் வாழ்வில் வளரும இன்பமே
நீல வானும் நிலவும் போல கூடுவோம் நல்ல
இன்பம் என்னும் படகில் ஏறி ஆடுவோம்
நீல வானும் நிலவும் போல கூடுவோம் நல்ல
இன்பம் என்னும் படகில் ஏறி ஆடுவோம்
Songs Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Mannathi Mannan | 1960 | T.M.Soundarajan,P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***