Sunday, January 27, 2019

Hello Hello Sugama Song Lyrics in Tamil

Hello Hello Sugama Song Lyrics in Tamil

ஆண்: ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா
ஆண்: ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா

ஆண்: காலையில் நான் வரட்டுமா கண்ணில் மருந்து தரட்டுமா
காலையில் நான் வரட்டுமா கண்ணில் மருந்து தரட்டுமா
பெண்: மருந்து தந்தால் போதுமா மயக்கம் அதில் தீருமா
மருந்து தந்தால் போதுமா மயக்கம் அதில் தீருமா
ஆண்: தீர்த்து வைப்பேன் நானம்மா
தீர்த்து வைப்பேன் நானம்மா தேவை என்ன கேளம்மா
தீர்த்து வைப்பேன் நானம்மா தேவை என்ன கேளம்மா
பெண்: நேரத்தோடு கிடைக்குமா
நேரத்தோடு கிடைக்குமா நினைக்க நினைக்க இனிக்குமா
நேரத்தோடு கிடைக்குமா நினைக்க நினைக்க இனிக்குமா

ஆண்: ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா

பெண்: எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா
எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா
ஆண்: கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா
கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா
பெண்: என்னைக் கேட்க வேணுமா
என்னைக் கேட்க வேணுமா எதிர்த்துப் பேசத் தோணுமா
என்னைக் கேட்க வேணுமா எதிர்த்துப் பேசத்தோணுமா
ஆண்: கால நேரம் பார்ப்போமா
கால நேரம் பார்ப்போமா கல்யாணத்தை முடிப்போமா
கால நேரம் பார்ப்போமா கல்யாணத்தை முடிப்போமா

ஆண்: ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா
ஆண்: ஹலோ ஹலோ சுகமா
பெண்: ஆமா நீங்க நலமா

Lyrics in English

Male: Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa
Male: Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa

Male: Kaalaiyil Naan varatuma Kannil marundhu Tharatuma
Kaalaiyil Naan varatuma Kannil marundhu Tharatuma
Female: Marundhu Thandhal podhuma Mayakam adhil theeruma
Marundhu Thandhal podhuma Mayakam adhil theeruma
Male: Theerthu Vaipen naanamma
Theerthu Vaipen naanamma Thevai enna kelamma
Theerthu vaipen naanamma Thevai enna kelamma
Female: Nerathodu Kidaikumaa
Nerathodu Kidaikumaa Ninaika ninaika inikumaa
Nerathodu kidaikumaa Ninaika ninaika inikumaa

Male: Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa

Female: Ennathodu Ennamai irundhu Vittal podhuma
Ennathodu Ennamai irundhu Vittal podhuma
Male: Kannathodu Kannamai kalandhu Kolvom ennamma
Kannathodu Kannamai kalandhu Kolvom ennamma
Female: Ennai Ketka venuma
Ennai Ketka venuma Edhirthu pesa Thonuma
Ennai ketka Venuma edhirthu Pesa thonuma
Male: Kaala Neram paarpomaa
Kaala Neram paarpomaa Kalyanathai mudipoma
Kaala Neram paarpomaa Kalyanathai mudipoma

Male: Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa
Male: Hello Hello sugama
Female: Aama Neenga nalamaa

Song Details

Movie Year Singer Musician Lyricist
Dharmam Thalai Kakkum 1963 T.M.Soundarajan, P.Suseela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***