Saturday, January 26, 2019

Thaai illamal Naan illai Song Lyrics in Tamil

Thaai illamal Naan illai Song Lyrics in Tamil

தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தூய நிலமாய் கிடப்பாள் தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள் தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள் மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள் மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான் நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான் நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி

அந்த தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

Lyrics in English

Thaai illamal Naan illai thaanae Evarum pirandhadhillai
Enakoru thaai Irukindraal endrum Ennai kaakindraal
Thaai illamal Naan illai thaanae Evarum pirandhadhillai
Enakoru thaai Irukindraal endrum Ennai kaakindraal
Thaai illamal Naan illai

Jeeva nadhiyaai Varuvaal en thaagam Theerthu magizhvaal
Jeeva nadhiyaai Varuvaal en thaagam Theerthu magizhvaal
Thavarinai porupaal Tharmathai valarpaal
Tharaniyilae valam serthiduvaal
Thavarinai porupaal Tharmathai valarpaal
Tharaniyilae valam serthiduvaal

Thaai illamal Naan illai

Thooya nilamaai Kidapaal than tholil Ennai sumapaal
Thooya nilamaai Kidapaal than tholil Ennai sumapaal
Thanmaiyilaamal Naan mithithaalum Thanmaiyilaamal Naan mithithaalum
Thaaimaiyilae manam kanindhiduvaal

Thaai illamal Naan illai

Megaveedhiyil Nadapaal uyir Moochinilae kalandhirupaal
Megaveedhiyil Nadapaal uyir Moochinilae kalandhirupaal
Malaimudi thoduvaal Malar manam tharuvaal
Mangala vaazhvuku Thunaiyirupaal
Malaimudi thoduvaal Malar manam tharuvaal
Mangala vaazhvuku Thunaiyirupaal

Thaai illamal Naan illai

Aadhi andhamum Avalthaan nammai Aalum nedhiyum avalthaan
Aadhi andhamum Avalthaan nammai Aalum nedhiyum avalthaan
Agandhaiyai azhipaal Aatralai kodupaal
Aval thaan annai Magasakthi
Agandhaiyai azhipaal Aatralai kodupaal
Aval thaan annai Magasakthi

Andha thaai illaamal Naan illai thaanae Evarum pirandhadhillai
Enakoru thaai Irukindraal endrum Ennai kaakindraal
Thaai illamal Naan illai

Song Details

Movie Year Singer Musician Lyricist
Adimai Penn 1969 T.M.Soundarajan K.V.Mahadevan Aalangudi Somu

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***