Saturday, January 26, 2019
Dharmam Thalai Kakkum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/26/2019
Dharmam Thalai Kakkum Song Lyrics in Tamil
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்

நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு

வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு

என்றும் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்
Lyrics in English
Dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum

Kooda Irundhae kuzhi Parithaalum
Kooda Irundhae kuzhi Parithaalum Koduthadhu Kaathu nirkum
Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Malai Polae varum Sothanai yaavum Pani pol neengi vidum

Nammai Vaazha vidaathavar Vandhu nam vaasalil Vanangida vaithuvidum
Nammai Vaazha vidaathavar Vandhu nam vaasalil Vanangida vaithuvidum
Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Alli koduthu Vaazhbavan nenjam Aanantha poonthoppu

Vaazhvil Nallavar endrum Keduvathillai idhu Naangu marai theerpu

Endrum dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum
Kooda Irundhae kuzhi Parithaalum Koduthadhu Kaathu nirkum
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Dharmam Talai Kakkum | 1963 | T.M.Soundarajan | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
These are lost and found knowledge to absorb in mind and practice to create a wonderful world. James
ReplyDelete